ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீப காலமாய் பிரபல பின்னணி பாடகர், பாடகிகள் பாடும் பாடல்களை விட, சம்பந்தப்பட்ட படங்களின் நடிகர், நடிகைகளே பின்னணி பாடினால், பெரிய அளவில் ஹிட்டாகி
விடுகின்றன. ஆண்ட்ரியா, ஸ்ருதி ஹாசன், ரம்யா நம்பீசன் உட்பட, சில நடிகைகள் பின்னணி பாடிவருவதால், லட்சுமி மேனன், நஸ்ரியா போன்றநடிகைகளும் தங்களுக்கு உள்ள,பாடல் ஆர்வத்தை, சில மேடைகளில் வெளிப்படுத்தி வந்தனர்.இதன் விளைவாக, இப்போது
நஸ்ரியாவுக்கு மலையாளத்தில் அவர் நடிக்கும் சலால் மொபைல்ஸ் என்ற படத்தில், ஒரு பாடல் பாடும் வாய்ப்புக் கிடைத்துள்ளதாம்.முறைப்படி சிறு வயதிலேயே நான் கர்நாடக சங்கீதமெல்லாம் பயின்றுள்ளேன் என்று சொல்லும் நஸ்ரியாவுக்கு, சினிமாவில் இது முதல் பாடல் என்றாலும், மலையாள தொலைக்காட்சிகளில் நடைபெற்ற பாட்டுப்
போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை வென்றுள்ளாராம்.