ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பேராண்மை படத்துக்குப் பிறகு எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம் புறம்போக்கு. ஆர்யா, விஜய்சேதுபதி இணைந்து நடிக்கிறார்கள். படத்தை தயாரிப்பது டிஷ்னி யூடிவி நிறுவனம். அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. இந்த நிலையில் புறம்போக்கு டைட்டில் எனக்கு சொந்தனமாது நான்தான் பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்று கேமராமேனும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ் புகார் செய்தார். டைட்டில் பெரிய விஷயம் இல்லை என்று ஜனாவும் விட்டுக் கொடுக்க முன்வந்தார். ஆனால் யுடிவி நிறுவனம் புறம்போக்கு டைட்டிலை முன்னமே பதிவு செய்ததற்கான ஆதாரங்களை காட்டி டைட்டில் உரிமையை பெற்று விட்டது யுடிவி. டைட்டில் டிசைனையும் வெளியிட்டிருக்கிறது. படத்தில் நடிக்கும் ஹீரோயின்கள் மற்றும் டெக்னீஷயன்கள் பட்டியலை விரைவில் வெளியிட இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.