ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தீராத விளையாட்டுப்பிள்ளை, ஆதிபகவன் படங்களில் நடித்த நீத்து சந்திராவுக்கு, இப்போது, எந்த மொழியிலும் படம் இல்லையாம். அதனால், மேடை நாடகங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார். கவிஞர் உமாராவோ ஜான் என்பவரின் வாழ்க்கை வரலாற்றில் உருவான ஒரு படத்தில், முக்கிய வேடத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். அந்த வேடத்தில் தான், இப்போது நீத்து சந்திரா நடிக்கிறார். மேடை நாடகம் என்றாலும், அதை கூட சரியாக செய்ய வேண்டும் என்பதற்காக, உருது மொழியில் பேசி நடிக்க பயிற்சி எடுத்துவரும் நீத்து, கதக் நடனத்தையும் பயிற்சி செய்து வருகிறாராம். வெளி நாடுகளில் கதக் நடன நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டம் வைத்துள்ளாராம். அதனால், ரொம்ப சின்சியராக பயிற்சி எடுக்கிறாராம்.