Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி பாணியை விடாத கார்த்தி!

17 அக், 2013 - 11:33 IST
எழுத்தின் அளவு:

நான் மகான் அல்ல என்ற ரஜினி பட டைட்டிலில் நடித்த கார்த்தி அதன்பிறகு மூன்று முகம் படத்தில் ரஜினி நடித்த போலீஸ் கேரக்டரான அலெக்ஸ் பாண்டியன் பெயரிலும் ஒரு படத்தில் நடித்தார். அதோடு சகுனியில், ரஜினி-கமல் என்று இவரும், சந்தானமும் செம அக்கப்போர் செய்தனர்.

இந்த நிலையில், ஆல் இன் ஆல் அழகுராஜா படத்திற்கு பிறகு அட்டகத்தி ரஞ்சித் இயக்கும் படத்திலும் ரஜினியின் காளி பட டைட்டிலில்தான் நடிப்பதாக இருந்தார் கார்த்தி. ஆனால் திடீரென்று இனி ரஜினி டைட்டில்களை நம்பி நடிக்கப்போவதில்லை. எனக்கேற்ற நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்று அறிவித்தார்.

இப்படி கார்த்தி அறிவித்திருக்கும் நிலையில், வருகிற தீபாவளிக்கு அவர் நடிப்பில் வெளியாகும், ஆல் இன் ஆல் அழகுராஜா படத்திலும் 1980களில் ரஜினி படங்களில் இடம்பெறுவது போன்ற சாயலில் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளதாம். அந்த காலத்து ரஜினியின் நடை, உடை, நடனம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த பாடலில் ஆடியிருக்கிறாராம் கார்த்தி.

அந்த பாடலுக்கு ரஜினி பாணியில் நடித்தால்தான் ரீச் ஆகும் என்பதால் அவர் போன்று நடனமாடியிருக்கிறேன் என்று கூறியுள்ள கார்த்தி, இந்த பாடலில் அதிக ஈடுபாட்டுடன் நடித்தேன். இது என்னை ஈர்த்தது போன்று ரசிகர்களையும் கட்டாயம் ஈர்க்கும் என்கிறார் கார்த்தி.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

சு கனகராஜ் - chennai -33,இந்தியா
18 அக், 2013 - 18:10 Report Abuse
சு கனகராஜ் எதோ ஒரு பாணியில நடி
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
17 அக், 2013 - 16:10 Report Abuse
Angry ஜெய் மொக்க பையன்
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
17 அக், 2013 - 14:26 Report Abuse
Vaal Payyan எவ்ளோ அடி வாங்கினாலும் இவரு அழவே மாட்டாரு ... அதன் இவரு ஸ்பெஷல் ...
Rate this:
susi - TAMILNADU,இந்தியா
17 அக், 2013 - 14:15 Report Abuse
susi உனக்கு சொந்தமாவே நடிக்க வராதா கார்த்தி
Rate this:
Kamal - Chennai  ( Posted via: Dinamalar Android App )
17 அக், 2013 - 12:28 Report Abuse
Kamal அது பிரபு பாணி...ரசினி பாணி அல்ல
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in