Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தீபாவளிக்கு முந்துகிறது ஆரம்பம்

12 அக், 2013 - 13:11 IST
எழுத்தின் அளவு:

 அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி ஆகியோர் நடித்து விஷ்ணுவர்த்தன் டைரக்ட் செய்துள்ள படம் ஆரம்பம். இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதோடு தீபாவளிக்கு விஷாலின் பாண்டியநாடு, கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா, ஆகிய படங்களும் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டது. ஆல் இன் ஆல் அழகுராஜாவின் தியேட்டர் புக்கிங் முடிந்து விட்டது. இந்த நிலையில் அஜீத்தின் ஆரம்பம் தீபாளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக அதாவது வருகிற 31ந் தேதி ரிலீசாவதாக அறிவித்திருக்கிறார்கள்.

"ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க" என்று வழக்கம்போல காரணம் சொன்னாலும், தீபாவளி சனிக்கிழமை வருவதால் வியாழன், வெள்ளி கலெக்ஷனை விட வேண்டாம் என்று கருதியே முன்னதாகவே படத்தை ரிலீஸ் செய்கிறார்கள். தீபாவளிக்கு ரிலீஸ் செய்தால் ஆரம்பம் படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் மற்ற படத்திற்கு செல்ல வாய்ப்பு இருப்பதும் இதற்கு இன்னொரு முக்கிய காரணம்.

Advertisement
கருத்துகள் (52) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (52)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
14 அக், 2013 - 16:24 Report Abuse
Angry ஜெய் தல மட்டும் தொப்பையை குறைச்சுட்டா கஷ்டப்படாம ஆடலாம் , சண்டை காட்சிகளில் நடிக்கலாம்
Rate this:
sakthi - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
14 அக், 2013 - 13:35 Report Abuse
sakthi அப்படியா முடிவு தெரியும் தீபாவளிக்கூ
Rate this:
Ramkumar - chennai  ( Posted via: Dinamalar Android App )
14 அக், 2013 - 11:22 Report Abuse
Ramkumar Aarampam film is flloap....
Rate this:
raj - coimbatore  ( Posted via: Dinamalar Windows App )
14 அக், 2013 - 10:52 Report Abuse
raj தல தல னு சொன்னிங்களே இப்ப தலயே பயந்துருச்சு????? vijay always rockzzzz
Rate this:
ravianandh - coimbatore  ( Posted via: Dinamalar Windows App )
14 அக், 2013 - 08:10 Report Abuse
ravianandh thala a great man,who is a real life hero besides his film,a brave man!THALA THALA THALA THALA !AARAMBAM ADHORUM!
Rate this:
மேலும் 47 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in