Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சினேகாவும் சின்னத்திரையில் ஜொலிக்க வருகிறார்!

08 அக், 2013 - 16:32 IST
எழுத்தின் அளவு:

சினிமாவில் கொடி கட்டிப்பறந்த மாஜி ஹீரோயினிகளான குஷ்பு, சிம்ரன், தேவயானி, ரோஜா உள்பட பல நடிகைகள் சமீபகாலமாக சின்னத்திரைகளிலும் ஜொலித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த பட்டியலில் இப்போது புன்னகை அரசி சினேகாவும் சேர்ந்துள்ளார்.

நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட சினேகா, தற்போது பிரகாஷ்ராஜ் இயக்கி நடிக்கும் உன் சமையல் அறையில் மற்றும் பண்ணையாரும் பத்மினியும் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். என்றாலும், என்னதான் சினிமாவில் தொடர்ந்து நடித்தாலும் திருமணத்துக்கு முன்பு இருந்தது போல் ஏறுமுகமாக இருக்காது என்பதால், சின்னத்திரை பக்கமும் கவனத்தை திருப்பியிருக்கிறார் சினேகா.

விரைவில் ஒரு டி.வியில் ஒளிபரப்பாக உள்ள ஒரு கேம் ஷோவை சினேகாதான் தொகுத்து வழங்கப்போகிறாராம். அதிலும், குஷ்பூ, சிம்ரன் உள்ளிட்ட நடிகைகள் வாராவாரம் பளபள காஸ்டியூம் மற்றும் கண்ணை பறிக்கும் ஜூவல்லரி அயிட்டங்களில் ஜொலித்தது போன்று இனி சினேகாவையும் வாராவாரம் ஆரவாரத்துடன் கண்டு களிக்கலாமாம்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Mani Ramalingam - Chennai,இந்தியா
21 அக், 2013 - 15:05 Report Abuse
Mani Ramalingam சன் டிவியில் வரும் இந்த கேம் ஷோ வெற்றி அடைய வாழ்த்துக்கள்
Rate this:
LAX - Trichy,இந்தியா
11 அக், 2013 - 12:49 Report Abuse
LAX ஒருவேளை ஜீ தமிழாக இருக்குமோ..? அதில்தான் லக்கா கிக்கா முடிவடயப்போகிறது போல?
Rate this:
sasikumar - malaysia  ( Posted via: Dinamalar Android App )
08 அக், 2013 - 20:03 Report Abuse
sasikumar இது வேறயா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in