Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எனக்கு ஆதரவு தாங்க ப்ளீஸ்... ஷாம் உருக்கம்!!

19 செப், 2013 - 17:57 IST
எழுத்தின் அளவு:

ஷாம் நடித்திருக்கும் 6 படம் நாளை ரிலீசாகுது. படத்தை பத்திரிகையாளர்களுக்கு போட்டுக் காட்டிய ஷாம். படம் முடிந்ததும் நிருபர்களிடம் உருக்கமாக பேசினார். அவர் பேசியதாவது: 2002ல 12பி படம் மூலமா சினிமாக்கு அறிமுகமானேன். 11 வருஷமாச்சு சினிமாக்கு வந்து. ஸ்கூல் படிக்கும்போதே அப்பா இறந்துட்டாரு. எனக்கு ஆதரவா இருந்த ஒரே டைரக்டர் ஜீவா அண்ணனும் இறந்துட்டாரு. சினிமால எனக்கு யாருமே இல்லை. இடையில சில தப்பான படங்கள்ல நடிச்சேன். காரணம் என்னை கைட் பண்ண யாரும் இல்லை. கதை கேட்கும்போது எல்லா படமும் நல்ல படமாக தெரியுது. நம்பி நடிச்சால் படம் முடிஞ்ச பிறகுதான் அதோட நிலைமை புரியது.

ஓரளவுக்கு தெளிவான பிறகு இனி நடிச்சா நல்ல படத்துலதான் நடிக்கிறதுன்னு காத்துக்கிட்டிருந்தேன். எத்தனை நாளைக்குத்தான் காத்துக்கிட்டிருக்கிறது. நாமே சொந்தமா ஒரு படம் எடுத்து அதுல என்னோட திறமை, உழைப்பை காட்டுறதுன்னு முடிவு பண்ணி எங்கிட்ட இருந்த பணம், என் அண்ணன்கிட்ட இருந்த பணம், நண்பர்கள்கிட்ட வாங்கின கடன் எல்லாத்தையும் போட்டு 6 படம் ஆரம்பிச்சேன்.

இந்தியா முழுக்க நடக்கிற கதைங்கறால மாநிலம் மாநிலமா போயி எடுத்தோம். எடைய குறைச்சு, கண்கணை இயற்கையாகவே வீங்க வச்சு நடிச்சேன். நினைச்ச பட்ஜெட்டை தாண்டிச்சு. என் தகுதிய மீறிப்போச்சு. எல்லாத்தையும் சமாளிச்சு ஸ்டூடியோ 9 கம்பெனி உதவியோட படத்தை ரிலீஸ் பண்ணியிருக்கேன். இனி நான் நம்புறது உங்களையும், ரசிகர்களையும்தான். கைகொடுத்து தூக்கி விடுங்க, ஆதரவு கொடுங்க ப்ளீஸ்...

இவ்வாறு ஷாம் உருக்கமாக பேசினார்.

Advertisement
கருத்துகள் (33) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (33)

rajaraja chozhan - madurai,இந்தியா
21 செப், 2013 - 19:25 Report Abuse
rajaraja chozhan சாம் தமிழனா நாளைக்கே அந்த படத்தை போய் பாப்பேன். இது முதல் ஆதரவு தமிழனுக்காக...என்ன நண்பர்களே சரிதானே...படம் நல்ல இல்லை நாளும் போய் பாப்பேன். சாம் நீ தமிழன்னு ஒரு நாள் கூட காட்டிகிளியே தம்பி...நீ தான் உண்மை தமிழன்...
Rate this:
sathiskumar - sivakasi,இந்தியா
21 செப், 2013 - 14:05 Report Abuse
sathiskumar குட் படம்.ஆல் தி பெஸ்ட் ஷாம்...
Rate this:
SYED USMAN SYED MUSTHAFA - kuala lumpur,மலேஷியா
21 செப், 2013 - 10:58 Report Abuse
SYED USMAN SYED MUSTHAFA வாழ்த்துகள் ஷாம்
Rate this:
mark - mumbai  ( Posted via: Dinamalar Windows App )
21 செப், 2013 - 09:57 Report Abuse
mark வெளிமாநிலத்தவர்கள் இங்கு வந்து பெரிய நடிகர்களாகி விடுகின்றனர். தமிழனுக்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள் ரசிகர்களே
Rate this:
RANA - bangalore,இந்தியா
21 செப், 2013 - 03:24 Report Abuse
RANA ஷ்யாம் அவர்கள் பச்சை தமிழன். அவருடைய ஊர் மதுரை.
Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in