Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‘ஒரே மாதிரி நடித்தால் வேலைக்கு ஆகாது’

16 செப், 2013 - 04:44 IST
எழுத்தின் அளவு:

காமெடி மற்றும் கிரா­மத்து கதை­களை மைய­மாக வைத்து எடுக்­கப்­பட்ட படங்­களில் நடித்து, விம­லுக்கு போர­டித்து விட்­டதாம். தற்­போது அவர் நடித்து வரும், ‘நீயெல்லாம் நல்லா வரு­வடா’ என்ற படத்தில்,  காமெடி, ஆக் ஷன் என, பல கோணங்­களில் நடிப்புத் திற­மையை காட்டக் கூடிய, மாறு­பட்ட கதா­பாத்­தி­ரமாம். இது­வரை தான் ஏற்­காத வேடம் என்­பதால், இதற்­காக, நிறைய ஹோம் ஒர்க் செய்ய திட்­ட­மிட்­டுள்ள விமல், ‘இதைத் தொடர்ந்து நடிக்­க­வுள்ள படங்­க­ளிலும், வித்­தி­யா­ச­மான நடிப்பை வெளிப்­ப­டுத்­துவேன். தொடர்ந்து, ஒரே மாதி­ரி­யாக நடித்தால், தற்­போ­துள்ள ரசி­கர்கள் ஏற்க மாட்­டார்கள். மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு, சொந்த ஊருக்கு கிளம்ப வேண்­டி­யது தான்’ என, கூறு­கி­றாராம்.


Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

mark - mumbai  ( Posted via: Dinamalar Windows App )
16 செப், 2013 - 21:30 Report Abuse
mark என்னது நடிப்பு திறமையா இவருக்கா என்ன கொடும சார் இது
Rate this:
fammi - pondy  ( Posted via: Dinamalar Android App )
16 செப், 2013 - 20:10 Report Abuse
fammi ungaluku acting chance kuduthathe romba athigam. ethula vera different a nadika poregala. ethu romba kodumaiyana veshayam.
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
16 செப், 2013 - 16:37 Report Abuse
சு கனகராஜ் வேற மாதிரி நடி
Rate this:
appu - madurai,இந்தியா
17 செப், 2013 - 09:54Report Abuse
appuமாமா சொல்லிபுட்டாக "வேற" மாதிரி நடிப்பீகலாம்.....
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
16 செப், 2013 - 16:01 Report Abuse
Angry ஜெய் வாய மூடிகிட்டு பேசுவ நீ எல்லா படத்திலும் , அதை மொதல்ல மாத்து
Rate this:
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
16 செப், 2013 - 14:28 Report Abuse
Rangarajan Pg போங்கப்பா சொந்த ஊருக்கு போங்க. நீங்க எல்லாம் இங்க வந்து கலை சேவை செய்யலன்னு இங்க யாரும் அழுவுல.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in