ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பட தயாரிப்பு, விநியோகம் செய்யும் வேந்தர் மூவீஸ் பெயரில் தொலைக்காட்சி சேனல் ஒன்று தொடங்கப் படவுள்ளது. அதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. வேந்தர் மூவிஸ் பெயரில் வெளிவரவுள்ள இந்த சேனலில், தொடர்களை ஒளிபரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சமுத்திரகனியை அவர்கள் நாடியுள்ளனர்.
ஏற்கனவே சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்களில் பாலசந்தருடன் இயக்குனர் சமுத்திரகனி பணிபுரிந்துள்ளார். இதனால் புதிதாக தொடங்கப்படவுள்ள தொலைக்காட்சியில் தொடர் ஒன்றை அவர் தயாரிக்கிறார். வேறு ஒருவர் அதை இயக்குவார் என கூறப்படுகிறது. சமுத்திரகனி தவிர, வேறு சில இயக்குனர்களிடமும் தொடர் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.