ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முத்தக் காட்சிகளில் நடிக்க கூடாது என்று கரீனா கபூரின் மாமியார் தடைவிதித்துள்ளராம். இதனால், அதிர்ச்சியில் இருப்பது கரீனா மட்டுமல்ல, அவரது ரசிகர்களும் பாலிவுட் நடிகர்களும் தான். சைப் அலிகானை திருமணம் செய்த பின்னும் தொடர்ந்து நடித்து வருகிறார் கரீனா. திருமணத்திற்கு பின் கரீனாவின் மாமியார் ஷர்மிளா தாகூர் முத்தக் காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று கூறினாராம். இதனால், கரீனா அதிர்ச்சி அடைந்தாலும், மாமியார் மீதுள்ள மரியாதை காரணமாக, இயக்குனர்களிடம் முத்தக்காட்சிக்கு தடை சொல்லிவிட்டராம்.