Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டாக்டரை மணந்தார் பரத் - 14ம் தேதி திருமண வரவேற்பு

11 செப்,2013 - 11:32 IST
எழுத்தின் அளவு:

துபாயை சேர்ந்த பல் டாக்டர் ஜெஸ்லியை திருமணம் செய்து கொண்டார் பரத். சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பதிவுத்திருமணமாக நடந்த இவர்களது திருமணத்தில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

பாய்ஸ் படத்தில் 5 ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர் பரத். பிறகு காதல் படத்தின் மூலம் பேசப்படும் நடிகரான அவர் தொடர்ந்து எம்டன் மகன் (எம் மகன்), பழனி, நேபாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த படம்  555. இப்படத்தில் சிக்ஸ்பேக் உடம்பெல்லாம் காட்டி ரொம்ப கஷ்டப்பட்டு நடித்து இருந்தார்.

பரத்துக்கும் துபாயை சேர்ந்த பல் டாக்டர் ஜெஸ்லி என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்களது காதலுக்கு இருவரது பெற்‌றோரும் சம்மதம் தெரிவித்தனர். பரத், இந்து பிராமண வகுப்பை சேர்ந்தவர். ஜெஸ்லி, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இவர்களின் காதல்–கலப்பு திருமணத்தை இருவருமே பதிவு செய்து கொள்ள விரும்பினார்கள். அதன்படி, பரத்–ஜெஸ்லி பதிவு திருமணம் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்தது.

செப்., 14ம் தேதி திருமண வரவேற்பு

திருமணத்தில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தொடர்ந்து இவர்களது திருமண வரவேற்பு செப்.,14ம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடக்கிறது. இதில் திரையுலகை சேர்ந்த பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

Advertisement
ஆண்ட்­ரியா இனி  அசத்­து­வாராம்ஆண்ட்­ரியா இனி அசத்­து­வாராம் 1330 குறளுக்கு தனித்தனி டியூன்கள்: நனவாகிறது பரத்வாஜ் கனவு! 1330 குறளுக்கு தனித்தனி டியூன்கள்: ...

வாசகர் கருத்து

L.Karthikeyan - Gudiyatham,இந்தியா
12 செப்,2013 - 11:06
L.Karthikeyan திருமண நல்வாழ்த்துக்கள்...........பரத்
Prabhakaran Shenoy - CHENNAI,இந்தியா
12 செப்,2013 - 06:34
Prabhakaran Shenoy டாக்டர் இவருக்கு ஊசி போடுவாரா?அல்லது இவர் .........?
muru - chennai,இந்தியா
11 செப்,2013 - 18:58
muru நன்றி
muru - chennai,இந்தியா
11 செப்,2013 - 18:57
muru ஹாப்பி கல்யாண வாழ்கை என் இனிய வாழ்த்துகள்
khader - chennai,இந்தியா
11 செப்,2013 - 18:04
khader நல்லது யான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டும்
thinesh - Malaysia  ( Posted via: Dinamalar Android App )
11 செப்,2013 - 15:30
thinesh good luck
Ramji - doha,கத்தார்
11 செப்,2013 - 15:06
Ramji நாட்டுக்கு இது ரொம்ப தேவை ...போயி பொலப்ப பாருங்கப்பா ...
punch Bala - chennai,இந்தியா
11 செப்,2013 - 13:59
punch Bala வாழ்த்துகள்.......
rajan - nellai,இந்தியா
11 செப்,2013 - 13:23
rajan குட்
Prema Chennai - Chennai,இந்தியா
11 செப்,2013 - 13:16
Prema Chennai விட்டுக்கொடுத்து வாழ கற்றுக்கொள்ளுங்கள்.வாழ்க்கை பயணம் இனிமையாக அமையும்.வாழ்த்துக்கள்.
kumaresan.m - hochimin ,வியட்னாம்
11 செப்,2013 - 12:58
kumaresan.m " திருமண நல்வாழ்த்துக்கள் ......பொருளாதார முன்னேற்றம் என்ற தாரக மந்திரம் மனிதனின் ஏற்ற தாழ்வுகளை தூக்கி எறிந்துவிடுகிறது
gopi - trichy,இந்தியா
11 செப்,2013 - 12:24
gopi GOOOOD...BHARTH
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vindhai
    • விந்தை
    • நடிகர் : மகேந்திரன்
    • நடிகை : மனிஷாஜித்
    • இயக்குனர் : ,லாரா
    Tamil New Film Madurai Mavendhargal
    Tamil New Film Yokiyan varran sembai ulle thokki vai
    Tamil New Film Natpathigaram
    • நட்பதிகாரம்
    • நடிகர் : ராஜ்பரத் ,அம்ஜத்கான்
    • நடிகை : ரேஷ்மி ,தேஜஸ்வி
    • இயக்குனர் :ரவிச்சந்திரன்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in