மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
‘பாஸ் என்ற பாஸ்கரனு’க்கு பின், பக்கா கமர்சியல் ரூட்டுக்கு மாறினார், ஆர்யா. ஆக் ஷன் கதைகளை விட, காமெடி கதைகளுக்கு, முதலிடம் கொடுத்தார். இந்த நிலையில், அவருக்கு ஒரு மாறுபட்ட படமாக, ‘இரண்டாம் உலகம்’ கிடைத்தது. இப்படத்துக்காக, பழங்குடி இன மக்களின் கெட்டப்பில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து மேலும், சில முன்னணி டைரக்டர்களின் படங்களிலும் வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து, தன்னை மாறுபட்ட நாயகனாக வெளிப்படுத்த நினைக்கும் ஆர்யா, சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாசிடமும், தனக்கு வாய்ப்பு தருமாறு கேட்டுள்ளாராம். அவரும் ஓ.கே., கூறியுள்ளாராம்.