Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்த ரவுண்டுக்குகவுண்டமணி ரெடி

19 ஆக, 2013 - 06:17 IST
எழுத்தின் அளவு:

ஹீரோ, காமெடி, குணசித்திரம் என, பலதரப்பட்ட வேடங்களில், 600 படங்களுக்கு மேல் நடித்தவர் கவுண்டமணி. கடந்த சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியிருந்த அவர், தற்போது, "வாய்மை, ஜில்லா, 490 ஆகிய படங்கள் மூலம், மீண்டும் வருகிறார்.அவர் கூறுகையில், "சினிமாவில், காமெடியன் என்ற அடையாளம் இருந்தாலும், வித்தியாசமான வேடங்களிலும், அவ்வப்போது நடிக்க வேண்டும் என்ற எண்ணம், எப்போதுமே  எனக்கு உண்டு. அதனால் தான், நல்ல வேடங்கள் வந்ததும், மீண்டும் நடிக்க ஒத்துக் கொண்டேன் என்று கூறும், கவுண்டமணிக்கு, விஜயின், "ஜில்லா படத்தில் முக்கிய கதாபாத்திரமாம். 

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

செந்தில்குமார் - அந்தியூர்  ( Posted via: Dinamalar Android App )
19 ஆக, 2013 - 13:46 Report Abuse
செந்தில்குமார் உங்களுக்காக என்னைப்போன்று கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறோம்.வாருங்கள். இப்பொழுதெல்லாம் தமிழ் சினிமாவில் இரட்டை அர்த்த வசனங்கள்தான் காமெடி என்றாகிவிட்டதுதான் காலத்தி்ன் கொடுமை. அதுவும் இந்த சந்தானம் பய தொல்ல தாங்கமுடியல.
Rate this:
v sreenivasan - chennai,இந்தியா
19 ஆக, 2013 - 13:00 Report Abuse
v sreenivasan அடி உதை வாங்க செந்தில்போல் ஆள் யாராவது இருகிறர்கள
Rate this:
D.Devendran - Bangalore,இந்தியா
19 ஆக, 2013 - 12:48 Report Abuse
D.Devendran SIR,ALL THE BEST FOR YOUR RE-ENTRY ,100% JILLA WILL HITZ BLOCKBUSTER DOUBT,
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
19 ஆக, 2013 - 12:48 Report Abuse
kumaresan.m " கவுண்டமணியா ??? கொக்கா ???
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
19 ஆக, 2013 - 12:47 Report Abuse
kumaresan.m " இந்த நக்கல் தானே வேணான்னு சொல்றது ....பாத்துங்கன்னா???
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in