Advertisement

சிறப்புச்செய்திகள்

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் இயக்கத்தில் சூர்யா...?!!

31 ஜூலை, 2013 - 16:55 IST
எழுத்தின் அளவு:

சிங்கம்-2 படத்திற்கு நடிகர் சூர்யா, கவுதம் மேனனின் ‘‘துருவ நட்சத்திரம்’’ படத்திலும், லிங்குசாமியின் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க இருந்தார். ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க சூர்யா ஆரம்பத்தில் சம்மதம் சொல்லியிருந்தார். ஆனால் சூர்யா இப்போது கவுதம் மேனன் படத்தில் நடிக்கவி‌ல்லை என்ற தகவல் வெளியாகியுள்‌ளது. அதேசமயம் லிங்குசாமி படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. லிங்குசாமியின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் லிங்குசாமி படத்திற்கு பிறகு சூர்யா, மதராஸபட்டினம், தெய்வத்திருமகள், தலைவா படங்களின் டைரக்டர் விஜய் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இயக்குநர் விஜய்யும், சூர்யா சந்தித்து பேசியுள்ளனர். சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இருவரும் படம் சம்பந்தமாக விவாதித்தாக தெரிகிறது. தற்போது இயக்குநர் விஜய், தலைவா படத்திற்கான ரிலீஸில் மும்முரமாக இருக்கிறார். இதற்கு அடுத்தப்படியாக பேபி சாராவை வைத்து ஒரு படம் இயக்குகிறார். அதற்கு அடுத்தபடியாக சூர்யாவை ஒரு படம் இயக்குவார் என தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Sabari Kirivasan - Gandhigram,இந்தியா
25 ஆக, 2013 - 13:40 Report Abuse
Sabari Kirivasan சூர்யா நல்லவர் மட்டுமல்ல சிறந்த நடிகரும். அதனால் , அவரை வைத்து படம் எடுத்தால் மிகப்பெரிய வெற்றி பெரும்.... நீங்க கவலையே படவேண்டாம்.
Rate this:
saravanakumar - aruppukottai,இந்தியா
01 ஆக, 2013 - 12:09 Report Abuse
saravanakumar தளபதிய வச்சி படம் எடுத்துட்டு இந்த காமெடி பீஸ் வச்சி படம் எடுக்காதே ஊத்திக்கும்
Rate this:
siva - colombo,இலங்கை
01 ஆக, 2013 - 14:26Report Abuse
sivaநடிப்புனா என்னான்னு தெரியாத, ஊர ஏமாத்திர கேன ரசிகர்களின் தளபதிய வச்சே படத்த எடுக்க முடியுமுனா ஏன் ஒரு நல்ல நடிகன வச்சி எடுக்க முடியாது?...
Rate this:
saravanakumar - aruppukottai,இந்தியா
01 ஆக, 2013 - 17:44Report Abuse
saravanakumarசூர்யாவுக்கும் நடிப்புக்கும் சம்பந்தமே இல்லை காமெடி பண்ணாம போ...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
31 ஜூலை, 2013 - 18:46 Report Abuse
சு கனகராஜ் சூர்யா கலக்குங்க
Rate this:
Basker Andaver - Vedasandur,இந்தியா
24 செப், 2013 - 13:49Report Abuse
Basker Andaverநீ சூர்யா ரசிகனா?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in