Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்புவுடன் காதல் பூ பூத்தது எப்படி ?ஹன்சிகாவின் சிலிர்ப்பு அனுபவம்

31 ஜூலை, 2013 - 04:08 IST
எழுத்தின் அளவு:

நயன்தாரா விவகாரத்துக்கு பின், சிம்புவைக் கண்டாலே நடிகைகளுக்கு பயம். "அவருடன் நடித்தால், காதல் செய்திகள் ரெக்கை கட்டி பறக்கும். அதனால், தங்கள் மார்க்கெட்டும் பாதிக்கும் என, கோலிவுட்டில் பேச்சு இருந்ததால், பல முன்னணி நடிகைகள், விலகியே நின்றனர். இந்நிலையில், "வாலு, வேட்டை மன்னன் படங்களுக்கு, சிம்புவுடன் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தமானபோது கூட, நயன்தாராவுடன் அவர் காதல் கொண்டு பிரிந்த விஷயத்தை சொல்லி, பல அபிமானிகள் ஹன்சிகாவை எச்சரித்தனராம். அதனால், சிம்புவுடன் நடிக்கத் துவங்கிய போது, அவரைக் கண்டு பயந்து, ஒதுங்கியே நின்றாராம் ஹன்சிகா. 

ஆனால், போகப் போக சிம்புவின் நாகரிகமான நடவடிக்கையும், பேச்சும், ஹன்சிகாவை கவர்ந்ததாம். அதன்பின் தான், மெல்ல மெல்ல புன்முறுவல் பூக்க ஆரம்பித்துள்ளார். இப்படி ஏற்பட்ட நட்பு தான், நாளடைவில் காதலாக மாறியதாம். இதை தன் நட்பு வட்டாரங்களிடம் சொல்லி சிலிர்க்கும் ஹன்சிகா, இத்தனை நாளும் மற்ற ஹீரோக்களை மாதிரி தான், சிம்புவும். அவர் ஒன்றும் ஸ்பெஷல் இல்லை என்று சொல்லி வந்தார். ஆனால், காதலை ஒப்புக் கொண்ட பின், "சிம்பு எனக்கு எப்பவுமே, "ஸ்பெஷல் தான் என்று, வெட்கத்துடன் சொல்கிறார் ஹன்சிகா.


Advertisement
இறந்ததாக வதந்தி : முற்றுப்புள்ளி வைத்த கனகா!!இறந்ததாக வதந்தி : முற்றுப்புள்ளி ... சமந்தாவின் கல்லூரி கலாட்டா சமந்தாவின் கல்லூரி கலாட்டா


வாசகர் கருத்து (18)

Kamalakannan Chokkalingam - Singapore,சிங்கப்பூர்
01 ஆக, 2013 - 06:45 Report Abuse
Kamalakannan Chokkalingam ஏன் இந்த கொலவெறி....சின்னபுள்ளைக நல்லா இருந்துட்டு போகுதுக...
Rate this:
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
31 ஜூலை, 2013 - 18:30 Report Abuse
R.BALAMURUGESAN ...சுட்டால்தான் தெரியும், தொட்டால் சுடுவது நெருப்பென்று... சிம்புவையே எல்லோரும் சொல்லுகிறோமே, அவளும் சாதாரணமான ஆள் இல்லை... கைகோர்ப்பதிலும் கழற்றி விடுவதிலும்... சிம்புவுக்கு ஹன்சிகா கொஞ்சமும் சளைத்தவள் இல்லைதான்...
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
31 ஜூலை, 2013 - 15:48 Report Abuse
Angry ஜெய் ஒரு படத்தை ஓட வைக்க என்ன என்ன வேலை பாக்குறானுக ...... கூத்தாடிகள்
Rate this:
balajiu - Chennai,இந்தியா
31 ஜூலை, 2013 - 15:17 Report Abuse
balajiu இவளுக திருந்த மாட்டலுக.. பட்டாதான் புத்தி வரும் ... கண் கெட்ட பிறகுதான் சூரிய நமஸ்காரம் செய்வாலுக..
Rate this:
Jayajothi - Avarangadu,இந்தியா
31 ஜூலை, 2013 - 14:52 Report Abuse
Jayajothi யார் யாரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு.
Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்
தொடர்புடைய வீடியோக்கள்
தொடர்புடைய வால் பேப்பர்கள்
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film RK Nagar
  • ஆர்.கே.நகர்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : சனா அல்தாப்
  • இயக்குனர் :சரவண ராஜன்
  Tamil New Film Chennai 2 Bangkok
  Tamil New Film Traffic Ramasamy
  Tamil New Film Amman Thayee
  • அம்மன் தாயி
  • நடிகர் : அன்பு (புதியவர்)
  • நடிகை : ஜூலியானா
  • இயக்குனர் :சரண் (புதியவர்)

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in