Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இப்போதைக்கு திருமணம் இல்லை - சாந்தனு பாக்யராஜ்

24 ஜூலை, 2013 - 16:05 IST
எழுத்தின் அளவு:

இயக்குனர் பாக்யராஜின் மகன் சாந்தனு. இவர் சக்கரக்கட்டி, சித்து பிளஸ் 2, அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் சி்ன்னத்திரை தொகுப்பாளினியான கீர்த்திக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் இது தொடர்பாக இருவர் வீட்டிலும் பேசிவருவதாகவும் வார இதழ் ஒன்றில் பேட்டி வெளியாகி உள்ளது. இதுகுறித்து சாந்தனுவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது அதனை மறுத்துள்ளார். அவர் கூறியதாவது: ‘‘நானும் கீர்த்தியும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் காதல் எதுவும் கிடையாது. அந்த பேட்டி தவறாக வந்துள்ளது. எங்கள் வீட்டிலும் சரி, கீர்த்திவீட்டிலும் சரி, திருமணம் தொடர்பாக எந்த பேச்சும் நடைபெறவில்லை. இப்போதைக்கு என் கவனம் எல்லாம் சினிமாவில்தான் இருக்கிறது. தற்போது வாய்மை, அமளிதுமளி போன்ற படங்களில் நடித்து வருகிறேன். இன்னும் நிறைய படங்களில் நடித்து சினிமாவில் நல்ல நிலையை அடையவே விரும்புகிறேன். ஆகையால் இப்போதைக்கு என் திருமணத்தைப் பற்றி நான் எதுவும் யோசிக்கவில்லை. அப்படி ஏதேனும் நடந்தால் நானே உங்களுக்கு ‌தெரிவிக்கிறேன்,’’ என்றார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

mythin - tirupur  ( Posted via: Dinamalar Android App )
25 ஜூலை, 2013 - 23:28 Report Abuse
mythin கிடச்சத உட்டியேப்பா
Rate this:
LAX - Trichy,இந்தியா
25 ஜூலை, 2013 - 12:46 Report Abuse
LAX நீயே ஒரு பிஸ்கோத்து.. அதுல இது வேறயா..?
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
24 ஜூலை, 2013 - 19:27 Report Abuse
Angry ஜெய் கீர்த்தியா ? என்னப்பா தம்பி உனக்கு எல்லாமே பெயிலியரா நடக்குது
Rate this:
appu - madurai,இந்தியா
24 ஜூலை, 2013 - 19:22 Report Abuse
appu தம்பி நல்லா நடிக்க பழகு,,,,வரப்போற உன்னோட ரெண்டு படத்துலயாவது நல்லா நடிச்சி பேர் வாங்க பாரு...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
25 ஜூலை, 2013 - 17:32Report Abuse
சு கனகராஜ் வாத்தியார் புள்ள மக்குன்னு பேர் எடுத்துடாத ? உங்கப்பா திரைகதையில இந்தியாவுலையே சிறந்த வர்களில் ஒருவர்னு பேர் வாங்குனவரு >? உங்கம்மா நடிப்புல பேர் வாங்கியா புகழ் பெற்ற நடிகை .....
Rate this:
பி.டி.முருகன் - South Carolina USA,யூ.எஸ்.ஏ
24 ஜூலை, 2013 - 17:13 Report Abuse
பி.டி.முருகன்    நிறைய பேர் இப்போதைக்கு சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்துவதாக சொல்கிறார்கள். நிஜத்தில் காதலிலும் கவனமாகி போகிறார்கள். சந்தனு ஏதோ சொல்லுகிறார். கேட்போமே.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in