Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

கூட்டம் சேர்க்கும் ஹீரோ!

17 ஜூலை, 2013 - 12:54 IST
எழுத்தின் அளவு:

சமீப காலமாக அசுர வளர்ச்சி கண்டுள்ள ஹீரோ அவர். சின்னத்திரையில் மிமிக்ரி பண்ணிக் கொண்டிருந்தவர் மெரினா பீச் வழியாக எதிர்நீச்சல் போட்டு வந்து கொண்டிருக்கிறார். மூணு படம் ஓடினதுமே மனுஷன் பண்ற அலப்பறைதான் தாங்க முடியலையாம். தன்னை நம்பி படம் எடுத்த எழிலான இயக்குனரை மேடையில வச்சிக்கிட்டே உங்க படத்துல நடிச்சதை நான் பெருமையா சொல்லிக்க முடியாது என்கிறார். எம்பிஏ படிச்சவர்ங்றதுக்காக லேப்டாப்பை கையில வச்சிக்கிட்டு தியேட்டர் கலெக்ஷன் முதல்கொண்டு கணக்கு பண்றாராம்.
அதோட இப்போ தனக்குன்னு ஒரு ரசிகர் கூட்டத்தை பிளான் பண்ணி உருவாக்கிக்கிட்டிருக்காராம். அவர் ஷூட்டிங் எங்க நடந்தாலும் நாலுபேரு ஆளுயர மாலைய தூக்கிட்டு வந்து அண்ணனுக்கு வாழ்த்து சொல்லிட்டு மன்றம் ஆரம்பிக்கப் போறாங்களாம். அவரோட ரசிகர்கள் கூட்டம் அவரை வெற்றி தளபதின்னு பட்டம் போட்டு கூப்பிடுறாங்களாம். இளையதளபதி விஜய், சின்னத் தளபதி பரத், வீரத் தளபதி விஷால் வரிசையில் இவர் வெற்றித் தளபதியாம்.

Advertisement
கருத்துகள் (20) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (20)

Cinema Raja - Kodambakkam,இந்தியா
27 ஜூலை, 2013 - 16:38 Report Abuse
Cinema Raja தம்பிகளா இது சினி வதந்தி . .. சும்மா யாரையும் திட்டாதிங்க வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் . . . சிவா எது பத்தியும் கவலை படாமல் போய்க்கிட்டே இருங்க
Rate this:
Vinod K - London, UK  ( Posted via: Dinamalar Android App )
25 ஜூலை, 2013 - 16:08 Report Abuse
Vinod K கொய்யால இது ரொம்ப ஓவர் டா
Rate this:
sasikaran - kuwait  ( Posted via: Dinamalar Android App )
22 ஜூலை, 2013 - 23:22 Report Abuse
sasikaran all the best shiva do well
Rate this:
INNOCENT FERNANDO - colombo,இலங்கை
21 ஜூலை, 2013 - 01:28 Report Abuse
INNOCENT FERNANDO aananthbaabu,prabutheva, இவர்களுக்கு ஒரே திறமை மட்டுமே, அடக்கமா இருந்தா ஓகே.
Rate this:
INNOCENT FERNANDO - colombo,இலங்கை
21 ஜூலை, 2013 - 01:25 Report Abuse
INNOCENT FERNANDO காமடி மட்டும்தான் அவர் சரக்கு, அதுல பில்டப் வேற, சட்டியில் இருந்தாதான் அகப்பையில் வரும்,
Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in