ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜி டி.வி.,யில் சினிமா ரசிகளுக்கான தகவல் களஞ்சியமாக புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. சினி ரீல் என்ற பெயரில் ஒளிபரப்பாகும் இப்புதிய நிகழ்ச்சியில் சினிமா தொடர்பான செய்திகள், பட பூஜைகள், சினிமா விழாக்கள், விமர்சனங்கள், முன்னோட்டங்கள் இடம்பெறுகின்றன. இது தவிர சினிமா ரசிகர்களுக்காக சூப்பர் ஹிட் சினிமா, ஹவுஸ் புல் ஆகிய நிகழ்ச்சிகளையும் ஜி டி.வி., ஒளிபரப்புகிறது. இதி்ல ஹவுஸ் புல் நிகழ்ச்சியில் ரிலீசாகி நன்றாகப்போகும் படங்கள் பற்றிய செய்திகளை ஒளிபரப்புகிறார்கள். முதல் வாரத்திலேயே சுருண்டு கொள்கிற படங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறாது என்பது ஹைலைட்.