Advertisement

சிறப்புச்செய்திகள்

சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழரை திருமணம் செய்து கொள்வேன்! நஸ்ரியா நசீம்

08 ஜூலை, 2013 - 10:53 IST
எழுத்தின் அளவு:

அம்பிகா-ராதா காலத்தில் இருந்தே கேரள நடிகைகளுக்குத்தான் தமிழ் சினிமா முன்னுரிமை கொடுத்து வருகிறது. காரணம், எளிதில் தமிழை கேட்ச் பண்ணிக்கொண்டு நடிக்கக்கூடியவர்கள். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவை முழுசுமாக அவர்கள்தான் ஆக்கிரமித்து கொண்டுள்ளனர். ஆனால், அப்படி தமிழில் நடிக்கும் நடிகைகள் யாருமே தமிழ் சினிமாவைச்சேர்ந்த யாரையும் திருமணம் செய்து கொள்வதில்லை. திருமணம் என்று வருகிறபோது கேரளாவைச்சேர்ந்தவர்களையே நாடிச்செல்கின்றனர்.

விரைவில் திருமணம் செய்யவிருக்கும் ரம்யா நம்பீசன் மற்றும் லட்சுமிமேனன் ஆகியோர் கூட, கண்டிப்பாக எங்கள் மலையாள தேசத்தை சேர்ந்த மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்வேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளனர். இந்த நிலையில், நேரம் படத்தில் நடித்த நஸ்ரியா நசீம், எதிர்காலத்தில் நான் ஒரு தமிழரை கூட திருமணம் செய்வேன் என்று கூறியுள்ளார். மலையாளிகளுக்கு எந்தவிதத்திலும் தமிழர்கள் குறைந்தவர்கள் அல்ல என்று தனது கருத்தை கூறியுள்ளார். நஸ்ரியாவின் இந்த கருத்து கோலிவுட்டின் இளவட்ட ஹீரோக்களுக்கு இனிப்பு செய்தியாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
09 ஜூலை, 2013 - 19:33 Report Abuse
Angry ஜெய் தமிழனை கூட ?? மொத்தம் எத்தனை கல்யாணம் பேபி ?
Rate this:
sathish19841 - banglore,இந்தியா
09 ஜூலை, 2013 - 16:56 Report Abuse
sathish19841 மிக அழகு.
Rate this:
Raja Tamilan - Chennai,இந்தியா
09 ஜூலை, 2013 - 15:21 Report Abuse
Raja Tamilan சரியாக சொன்னீங்க நஸ்ரியா ....
Rate this:
sundar iyer - chennai,இந்தியா
09 ஜூலை, 2013 - 10:13 Report Abuse
sundar iyer அப்படியா. நான் ரெடி. உங்க விலாசம் கொடுங்க பிளீஸ்
Rate this:
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
09 ஜூலை, 2013 - 10:08 Report Abuse
p.boopathy enkira Boopathiyar சினிமா நிழல் பேச்சு அவர் வாழ்க்கையில் நிஜமாக வேண்டும். இனிய வாழ்த்துக்கள்
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in