Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமனாக மாறினார் வடிவேலு...!!

27 ஜூன், 2013 - 17:44 IST
எழுத்தின் அளவு:

வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்தின் சூட்டிங் சென்னையில் தொடங்கியது. இந்த படத்திற்கு முதலில் கஜபுஜ புஜகஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் என்று நீண்ட தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இப்போது படத்தின் தலைப்பு ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் என மாற்றப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பூஜையில் நடிகர் வடிவேலு, படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், இயக்குநர் யுவராஜ் தயாளன், வசனகர்த்தா ஆரூர்தாஸ் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்தப் படத்துக்காக ஏவிஎம் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரண்மனை வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்துக்கு வசனங்களை ஆரூர்தாஸ் எழுதுகிறார். டி இமான் இசையமைக்கிறார். வாலி, புலமைப்பித்தன், நா முத்துகுமார் பாடல்களை எழுதுகிறார்கள். ராம்நாத் ஷெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். எம் பிரபாகர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் போல இந்த படமும் வடிவேலுக்கு நிச்சயம் நல்ல பெயரை பெற்றுத்தரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Soorya Cp - capetown,தென் ஆப்ரிக்கா
03 அக், 2013 - 14:18 Report Abuse
Soorya Cp தினமலருக்கு நன்றி
Rate this:
Soorya Cp - capetown,தென் ஆப்ரிக்கா
03 அக், 2013 - 14:16 Report Abuse
Soorya Cp வாழ்த்துகள் . நீ இல்லாமல் படம் பார்க்க முடியல. மீண்டும் வா
Rate this:
Venki Raja - mahalapye ,போஸ்ட்வானா
29 ஜூன், 2013 - 11:46 Report Abuse
Venki Raja வெற்றி பெற வாழ்த்துக்கள் .குடுபத்தோடு சிரித்து ரெம்பனால் ஆகிவிட்டது வருக வருக
Rate this:
Erodu Ravi - Erumai Nayakkan Palayam ,இந்தியா
29 ஜூன், 2013 - 00:19 Report Abuse
Erodu Ravi தாரை தப்பட்டை கிழிந்து தொங்கட்டும் கிளப்புங்கள்.. கிரதகர்கலே...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
30 ஜூன், 2013 - 17:55Report Abuse
சு கனகராஜ் நாவடக்கம் தேவை வடிவேலுக்கு ...
Rate this:
Guna Seelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
27 ஜூன், 2013 - 23:10 Report Abuse
Guna Seelan நம்பிக்கை தான வாழ்கை
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in