Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பி.வாசு படத்தில் சோனம் கபூர் நடிக்கவில்லையாம்!

20 ஜூன், 2013 - 15:22 IST
எழுத்தின் அளவு:

ரஜினி, கமல் போன்ற நடிகர்களை வைத்து பெரிய பெரிய ஹிட் படங்களை கொடுத்தவர் பி.வாசு. ஆனால் சமீபகாலமாக அவரது மார்க்கெட் டவுனாகி கிடக்கிறது. இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, சந்திரமுகி பாணியில் தான் ஒரு ஹாலிவுட் படம் இயக்கப்போவதாக அதிரடியாக அறிவித்தார். இதனால், அடங்கிக்கிடந்த வாசுவின் மார்க்கெட்டில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

அதோடு, அப்படத்தில் தென்னிந்திய மற்றும் மும்பை படவுலகம் வரை பரிட்சயமான ஒரு பிரபல ஹீரோ நடிப்பதாக சொன்னவர், பிரபல இந்தி நடிகர் அனில் கபூரும் அவரது மகள் சோனம் கபூரும் நடிப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால், தனுசுடன் தான் நடித்துள்ள அம்பிகாபதி படத்தின் ப்ரமோஷனுக்காக சென்னை வந்த சோனம்கபூரிடம் இந்த ஹாலிவுட் படம் பற்றி கேட்கப்பட்டது. அப்போது அப்படியொரு படம் விசயமாக இதுவரை என்னிடமோ, என் தந்தையிடமோ யாரும் பேசவில்லையே. நீங்கள் சொல்லித்தான் இந்த செய்தியே எனக்கு தெரிகிறது என்று சொன்னவர், அப்படி ஒரு செய்தி வெளியாகியிருந்தால் அது தவறான செய்தி என்று கூறினார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

21 ஜூன், 2013 - 09:47 Report Abuse
Dr.vijay SSLC fail (10 times..but seekiram pass aaiduven)) ..ஏன் ஜகா வாங்கினார் தெரியுமா ??? " பயம் " எங்க அந்த "மாசு பய " கூட நடிக்க வேண்டி வருமோ ன்னு தான் ...
Rate this:
saravanakumar - aruppukottai,இந்தியா
26 ஜூன், 2013 - 13:03Report Abuse
saravanakumarடேய் மாங்காமடையா மூடு உன் நாறவாய...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in