Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்பு எழுதி பாடிய குட்டிபயலே பாடல்

18 ஜூன், 2013 - 05:29 IST
எழுத்தின் அளவு:

 தான் நடித்த படங்களில், பல பாடல்களை எழுதி, பாடி,  ஹிட் கொடுத்தவர் சிம்பு. வல்லவனில், லூசு பெண்ணே, மன்மதனில், காதல் வளர்த்தேன், வானம் படத்தில், எவன்டி உன்னை பெத்தான், ஒஸ்தியில், வாடி வாடி வாடி ஆகியவை, அவரது ஹிட் லிஸ்ட்டில் முக்கிய பாடல்கள்.அவ்வப்போது,"லவ் ஆன்தம்" ஆல்பங்களையும் வெளியிட்டு வரும் சிம்பு, தற்போது தன் நண்பரும், நடிகருமான  வி.டி.வி.கணேஷ் நாயகனாக நடிக்கும், "இங்க என்ன சொல்லுது" படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு, ஒரு பாடலையும் எழுதி, பாடியுள்ளார்."குட்டிபயலே குட்டிபயலே எதை தேடி நீ ஓடுற, சுட்டி பயலே சுட்டி பயலே என்னத்தை நீ தேடுற" என்ற அந்த பாடல்,  படத்திற்கு ஹைலைட்டாக இருக்கும் என்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

appu - madurai,இந்தியா
18 ஜூன், 2013 - 11:31 Report Abuse
appu குட்டிபயலே பாடலுக்கு பதிலா பேசாம குட்டிகரடின்னு எழுது ரொம்ப பொருத்தமா சூப்பர் ஹிட்டாகூட அமைய வாய்ப்பு உண்டு....
Rate this:
appu - madurai,இந்தியா
18 ஜூன், 2013 - 11:30 Report Abuse
appu நீ நடிச்சாலே விளங்காது..இதுல திரும்ப பாட்டு வேற எழுதுறியா????கூத்தாடி ரசிகர்களுக்கு வந்த மாபெரும் சோதனை இது....
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
18 ஜூன், 2013 - 10:18 Report Abuse
Angry ஜெய் நீதான் எதையோ தேடி இமயமலைக்கு ஓடிட்ட ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in