மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
கோலிவுட் ஹீரோக்களின், மனங்கவர்ந்த நாயகியாகி விட்ட ஹன்சிகா, இப்போது சூப்பர் நடிப்பை வெளிப்படுத்தி, டைரக்டர்களின் மனங்களிலும் இடம் பிடித்து வருகிறார்."சிங்கம் - 2 படத்தில் நடித்த போது, பெரும்பாலான காட்சிகளை, ஒரே டேக்கில் நடித்துக் கொடுத்தாராம், ஹன்சிகா. இதனால், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள், திட்டமிட்டதை விட, முன் கூட்டியே படமாகி விட்டதாம்.
அந்த படத்தின் இயக்குனர் கூறுகையில், மிகவும் சிரமமான காட்சிகளை கூட, அவர் எளிதாக, ஒரே டேக்கில் நடித்துக் கொடுத்தது ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. ஹன்சிகா எப்படி நடிக்கப் போகிறாரோ என்று அச்சத்தில் இருந்த எனக்கு, அவரது காட்சிகளை படமாக்கியபோது, அதிக உற்சாகம் ஏற்பட்டதோடு, அவர் நடித்த கதாபாத்திரத்தின் மீதும், அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியது என்கிறார்.