Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே டேக்கில் அசத்தும் ஹன்சிகா மோத்வானி

14 ஜூன், 2013 - 01:57 IST
எழுத்தின் அளவு:

கோலிவுட் ஹீரோக்களின், மனங்கவர்ந்த நாயகியாகி விட்ட ஹன்சிகா, இப்போது சூப்பர் நடிப்பை வெளிப்படுத்தி, டைரக்டர்களின் மனங்களிலும் இடம் பிடித்து வருகிறார்."சிங்கம் - 2 படத்தில் நடித்த போது, பெரும்பாலான காட்சிகளை, ஒரே டேக்கில் நடித்துக் கொடுத்தாராம், ஹன்சிகா. இதனால், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள், திட்டமிட்டதை விட, முன் கூட்டியே படமாகி விட்டதாம்.

அந்த படத்தின் இயக்குனர் கூறுகையில், மிகவும் சிரமமான காட்சிகளை கூட, அவர் எளிதாக, ஒரே டேக்கில் நடித்துக் கொடுத்தது ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது.  ஹன்சிகா எப்படி நடிக்கப் போகிறாரோ என்று அச்சத்தில் இருந்த எனக்கு, அவரது காட்சிகளை படமாக்கியபோது, அதிக உற்சாகம் ஏற்பட்டதோடு, அவர் நடித்த கதாபாத்திரத்தின் மீதும், அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியது என்கிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

itashokkumar - Trichy,இந்தியா
16 ஜூன், 2013 - 14:38 Report Abuse
itashokkumar இவர் சாவித்திரி சரோஜாதேவி போன்றோரின் நடிப்பை பார்த்து நடிப்பு என்பது உடலில் இல்லை முகத்தில் தான் இருக்கிறது என்று உணர வேண்டும்.
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
16 ஜூன், 2013 - 14:37 Report Abuse
itashokkumar நல்ல நடிகைதான். ஆனால் இவரை யார் நடிக்க விடுகிறார்கள். ஒன்றயணா பயலுவோளை கேள்வி கேட்காமல் விழுந்து விழுந்து காதலிப்பதுதான் நடிப்பா. இவரை ஏறக்குறைய ஆடை இல்லாமல் நடிக்க வைக்கவே முயல்கிறார்கள். என்ன சிவத்து பாவம்.
Rate this:
SANKARAN - madurai,இந்தியா
14 ஜூன், 2013 - 13:29 Report Abuse
SANKARAN I KNOW SHE IS VERY DEDICATED MIND IN HIS WORK, ALL THE BEST ANGEL, AMUL BABY, SWEETY SANKARAN MADURAI.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in