Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவர்ச்சியாக நடிக்க தயார்: -இனியா

10 ஜூன், 2013 - 23:59 IST
எழுத்தின் அளவு:

மெளன குரு, வாகைசூட வா, அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒரு நாள் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை இனியா. சமீபத்தில் நடிகர் ராம்கியுடன் மாசாணி படத்தில் நடித்தவர் இப்போது ரெண்டாவது படம், புலிவால் போன்ற படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி இதோ...

* "மாசாணியாக  நடித்த  அனுபவம் பற்றி?
வாய்ப்பு கிடைக்குமென்று, நான் எதிர்பார்க்கவில்லை. அதிலும், ஆவியாக வந்து பழி வாங்குவது போல் நடித்தது, புதுமையான அனுபவமாக இருந்தது.  இது மாதிரி, இன்னும் நிறைய படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்.

* ராம்கி போன்ற சீனியர்  நடிகர்களுடன் நடிப்பது  மைனசா, ப்ளசா?


அந்த கதைப்படி பார்த்தால், அது மைனசாக தெரியவில்லை. அவர், இப்போதும் இளமையாகத் தான் இருக்கிறார். எனக்கு நடிப்பு பற்றி, நிறைய டிப்ஸ்களை கொடுத்தார். அவருடன் நடித்தது, என்னைப் பொறுத்தவரை ப்ளஸ் தான்.

* ஹீரோயினாக நடிக்கும் போது,  கேரக்டர் ரோல்களிலும் நடிப்பதேன்?


மனதை தொடும் கேரக்டர் என்கிறபோது, நான் தவிர்ப்பதில்லை. அப்படி, "சென்னையில் ஒரு நாள் படத்தில், நான் நடித்த கேரக்டரைப் பார்த்துவிட்டு ரஜினி சாரே என்னை பாராட்டினார்.

* முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேராதது ஏன்?


வாய்ப்பு வராதது தான் காரணம். "வாகை சூடவா படத்தில் நடித்த பின்,  பாரதிராஜா பட வாய்ப்பு கிடைத்து, கை நழுவி போனது. அந்த அதிர்ச்சி காரணமாக, அடுத்து மலையாளப் படங்களில் நடிக்க சென்று விட்டேன். அந்த இடைவெளிகூட, தமிழில் முன்னணி ஹீரோக்களின் பட வாய்ப்புகளை தடுத்திருக்கும் என, நினைக்கிறேன்.

* இனியா கிளாமராக நடிக்க மாட்டார் என்றொரு கருத்து உள்ளதே?


ஆரம்பத்தில், கிளாமராக நடிக்க வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், அதுவே பட வாய்ப்புகளுக்கு தடையாகி விடும் என்பதால், மிதமான கவர்ச்சியாக நடிக்கும் மனநிலைக்கு மாறினேன். "கண்பே”ம் வார்த்தைகள் படத்தில் ஷாட்ஸ் அணிந்து நடித்தேன். ரசிக்கத் தகுந்த கிளாமர் காட்டி நடிக்க, எப்போதும் நான் தயாராகவே இருக்கிறேன்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
12 ஜூன், 2013 - 15:46 Report Abuse
Angry ஜெய் அப்டி ஒரு நல்ல முடிவுக்கு வா
Rate this:
ramraja - chennai,இந்தியா
12 ஜூன், 2013 - 02:27 Report Abuse
ramraja super
Rate this:
SURENDIRAN.A - CHENNAI,இந்தியா
11 ஜூன், 2013 - 12:56 Report Abuse
SURENDIRAN.A நீங்க நடித்தால் படம் செம ஹிட்டாகும்.
Rate this:
Prasanth - chidambaram  ( Posted via: Dinamalar Android App )
11 ஜூன், 2013 - 09:45 Report Abuse
Prasanth ஏதோ நல்லது நடந்தா சரி..........
Rate this:
appu - madurai,இந்தியா
11 ஜூன், 2013 - 09:20 Report Abuse
appu நீ நடிக்கத்தயார்....கூத்தாடி ரசிகர்களும் பார்க்க தயார்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in