Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஐஸ்வர்யாவுக்கு ஐஸ் வைக்கும் தனுஷ்!

08 ஜூன், 2013 - 16:38 IST
எழுத்தின் அளவு:

 காதல் கொண்டேன் படத்தில் நடித்தபோது முதன்முறையாக ரஜினி மகள் ஐஸ்வர்யாவை சந்தித்தார் தனுஷ். அப்போது தொடங்கிய அவர்களது நட்பு இரண்டு ஆண்டுகளாக வளர்ந்து காதலாகி பின்னர் கல்யாணத்தில் முடிந்தது. அதையடுத்து, இயக்குனராக ஆசைப்பட்ட ஐஸ்வர்யாவுக்கு கால்சீட் கொடுத்து 3 என்ற படத்தில் நடித்தார் தனுஷ். அதோடு, மனைவிக்கு சினிமா மட்டுமின்றி, கதை சம்பந்தப்பட்ட விசயங்களிலும் நிறைய ஆலோசனைகளை வழங்கி வருகிறார் அவர்.

இந்த நிலையில், சமீபத்தில், எனது மாமனார் ரஜினியை இம்ப்ரஸ் பண்ணுவது ரொம்ப எளிது. ஆனால் எனது மனைவி ஐஸ்வர்யாவை இம்ப்ரஸ் பண்ணுவதுதான் ரொம்ப கஷ்டம் என்று மனைவி பற்றி சொல்லியிருந்தார் தனுஷ். ஆனால், இப்போதோ, எனது மாமனாரே ரொம்ப எளிமையானவர், ஆனால் எனது மனைவி அதைவிட 100 மடங்கு எளிமையானவர் என்று இப்போது ஐஸ்வர்யா பற்றி கூறியுள்ளார் தனுஷ்.

மேலும், எளிதில் நட்பாகி விடும் அவர், எல்லோரையும் ஒரே மாதிரி நடத்துவார். என் பிள்ளைகளுக்கும் நல்ல தாயாக இருப்பது போல், எனக்கும் நல்ல மனைவியாக இருந்து வருகிறார் என்றும் ஐஸ்வர்யாவுக்கு செம ஐஸ் வைத்துள்ளார் தனுஷ்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
10 ஜூன், 2013 - 18:08 Report Abuse
Angry ஜெய் தனுஷ் ஒரு நல்ல ஆத்மா , தனக்கு சதை இல்லை என்றாலும் மனைவி மேல் ரொம்ப பாசமாக இருப்பது இந்த பிரேக்கிங் நியூஸ் மூலமாக நமக்கு தெரிய வருது
Rate this:
Sambar - Delhi,ஆப்கானிஸ்தான்
09 ஜூன், 2013 - 19:47 Report Abuse
Sambar இல்லன்ன அடி விழும்
Rate this:
Ranjith - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
09 ஜூன், 2013 - 13:09 Report Abuse
Ranjith Manmathan
Rate this:
Prasanth - chidambaram  ( Posted via: Dinamalar Android App )
08 ஜூன், 2013 - 16:45 Report Abuse
Prasanth காதல் அழிவதி்ல்லை.....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in