Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜீத் படத்துக்கு தலைப்பு வைக்க முடியவில்லையா? தல ரசிகர்கள் கொதிப்பு!!

08 ஜூன், 2013 - 14:30 IST
எழுத்தின் அளவு:

சாதாரணமாக ஒரு படத்திற்கான கதையை உருவாக்கும்போதே அதற்கான தலைப்பு தானாக வந்து நிற்கும். ஆனால், பில்லாவைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டபோதும், இன்னும் அதற்கான தலைப்பை வைக்கவில்லை, ஆனால், படத்தின் கதை இணையதளம் சம்பந்தப்பட்டது என்பதை அறிந்த ரசிகர்கள் அப்படத்துக்கு வலை என்று எப்போதோ பெயர் வைத்து விட்டனர்.

இதையடுத்து விஷ்ணுவர்தனிடம் தலைப்பு குறித்து கேட்கப்பட்டபோது, அஜீத் படத்துக்கு வலை என்று பெயர் வைக்கவில்லை என்றார். சரி என்னதான் தலைப்பு வைப்பதாக உத்தேசம்? என்று கேட்டபோது, நானும் அதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். மே 1-ந்தேதி வரும் அஜீத்தின் பிறந்த நாளின்போது அப்படத்துக்கான தலைப்பை கண்டிப்பாக அறிவிப்பேன் என்றார். ஆனால், அஜீத் பிறந்த நாள் எப்போதோ முடிந்து விட்டது. ஆனால் இன்னமும் தலைப்பு பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை அவர். அஜீத்தின் 53வது படம் என்ற பெயரில் அப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார். இதனால் அஜீத்தின் ரசிகர்கள் கொதித்துப்போயிருக்கிறார்கள்.

சரி, விஷ்ணுவர்தன்தான் இப்படி என்றால், அடுத்து அஜீத்தின் 54வது படத்தை இயக்கும் சிறுத்தை சிவாவும் படத்திற்கான டைட்டீலை அறிவிக்கவில்லை. இதனால் குழம்பிப்போயிருக்கும் ரசிகர்கள், இவர்கள் படம் ரிலீசாகும்போதாவது பெயர் வைப்பார்களா? இல்லை அஜீத்தின் 53வது படம், 54வது படம் என்றே வெளியிடுவார்களா? என்று ஒருவரைப்பார்த்து ஒருவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (21) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (21)

Vaal Payyan - Chennai,இந்தியா
11 ஜூன், 2013 - 10:09 Report Abuse
Vaal Payyan யோவ் கதையே இல்லாம படம் வருது ... டைட்டில் இல்லாம வந்ததுக்கு கொதிக்குறீங்க ...
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
10 ஜூன், 2013 - 18:12 Report Abuse
Angry ஜெய் தொந்தி கணபதி , "நட" ராசன் , டான்ஸ் கிங் , அமுல் பேபி , ஓடாது , தேறாது , கோட்டு சூட்டு கண்ணாடி , கால் வலி , மெல்ல நட , போன்ற உன்னத தலைப்புகளில் இருந்து ஏதாவது ஒன்றை எடுத்து வையுங்கள்
Rate this:
Prabhu NG - Coimbatore,இந்தியா
22 ஜூலை, 2013 - 18:02Report Abuse
Prabhu NGஉங்களுக்கு என்ன இவ்ளோ பொறாமை ஜெய்....
Rate this:
Guna Seelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
10 ஜூன், 2013 - 13:05 Report Abuse
Guna Seelan ''வெந்தது'' ஒன்னு, ''வேகாதது'' ஒன்னு ,இந்த பேறு எப்புடி இருக்கு
Rate this:
Ranjith - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
09 ஜூன், 2013 - 13:08 Report Abuse
Ranjith Publicity
Rate this:
appu - madurai,இந்தியா
09 ஜூன், 2013 - 13:03 Report Abuse
appu பேசாம படத்துக்கு "பேர் தெயரியல" இப்படி வச்சிருங்க...தல நடிக்கும் பேர் தெரியல ட்ரைலர் விரைவில் உங்கள் அபிமான....
Rate this:
saravanakumar - aruppukottai,இந்தியா
10 ஜூன், 2013 - 11:49Report Abuse
saravanakumarபொரிஉருண்டை, தொப்பை கொண்டான், ன்னு பேர் வைக்கலாமே...
Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in