Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் விஜய்யுடன் நடிக்க ஹன்சிகா முயற்சி!

31 மே, 2013 - 11:54 IST
எழுத்தின் அளவு:

சினிமா உலகைப்பொறுத்தவரை மேல்தட்டு ஹீரோக்களுடன் தொடர்ந்து நடிக்கிற நடிகைகள்தான் முன்னணி நடிகை பட்டியலில் இருப்பார்கள். அப்படித்தான் த்ரிஷா, அசின், நயன்தாரா போன்ற நடிகைகள் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தனர். அதையடுத்து, சிலகாலம் தாக்குப்பிடித்த தமன்னா பின்னர் காணாமல் போனதால், அந்த இடத்தை எளிதாக கைப்பற்றினார் ஹன்சிகா. அதோடு, அஜீத், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடிக்காதபோதும், விஜய்யுடன் மட்டும் வேலாயுதம் என்ற படத்தில் நடித்தார்.

அதையடுத்து மளமளவென்று புதிய படங்களில் புக்காகி நம்பர்-ஒன் நடிகையானார் ஹன்சிகா. ஆனால், ஒரு கல் ஒரு கண்ணாடிக்கு பிறகு அவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றி பெறாததால் மீண்டும் ஹன்சிகாவின் மார்க்கெட சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் துப்பாக்கியைத் தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடிக்கும் காஜல்அகர்வால், நான் மகான் அல்ல படத்தையடுத்து ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் மீண்டும் கார்த்தியுடன் நடிப்பதால், காஜல் தன்னை வீழ்த்தி விடுவாரோ என்ற அச்சத்தில் இருக்கிறார் ஹன்சிகா.

இந்த நிலையில், அவரது நலம் விரும்பிகள் சிலர், ஜில்லாவை காஜல் கைப்பற்றி விட்டால் என்ன, அதற்கடுதத விஜய் படத்தை நீ கைப்பற்றி விடு. சினிமாவில் யாருக்கும் எதுவும் நிரந்தரமில்லை என்று சொல்லி, ஹன்சிகாவை தட்டிக்கொடுத்து வருகிறார்களாம். அதனால், அடுத்து, விஜய் மட்டுமின்றி அஜீத், சூர்யா போன்ற நடிகர்களின் படவாய்ப்புகளை கைப்பற்றி விட வேண்டும் என்ற திரைமறைவு வேலைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளாராம் ஹன்சிகா.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

ronjaji - Texes,யூ.எஸ்.ஏ
04 ஜூன், 2013 - 05:22 Report Abuse
ronjaji பெரிய கீரோ தான் நம்பர் ஒன் நடிகை என்று பெயர் சொல்ல வைக்கும்.
Rate this:
Nallavan - ERODE,இந்தியா
01 ஜூன், 2013 - 11:57 Report Abuse
Nallavan தூ. இதுவெல்லாம் ஒரு மூஞ்சி. ஏற்கனவே எங்கேயும் காதலும் ஊத்திகிச்சு. நீ மூடிகிட்டு இருந்தாலே போதும். அட ச்ச்சீ ப.
Rate this:
01 ஜூன், 2013 - 10:33 Report Abuse
Dr.vijay SSLC fail (10 times..but seekiram pass aaiduven)) உங்கள் ஜாதகத்தை பொய் பாருங்கள் ...எதாவது கெட்ட காலம் வருதா என்று ? அதனால் தான் இந்த மாதிரி ஒரு நெனப்பு வருகிறது....anyway நான் உங்களுக்காக கடவுள் ட வேண்டிக்கிறேன்
Rate this:
appu - madurai,இந்தியா
01 ஜூன், 2013 - 10:18 Report Abuse
appu விஜயெல்லாம் ஒரு நடிகனா?சந்திரசேகரா.....
Rate this:
appu - madurai,இந்தியா
01 ஜூன், 2013 - 10:17 Report Abuse
appu இருந்தும் இருந்தும் ஒரு வெட்டி பயலோட நடிக்கனும்னு நினைக்கிறே உனக்கு இருக்கிற மார்கட்டும் அவுட் தான் ஆகும்..
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in