Advertisement

சிறப்புச்செய்திகள்

மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சென்னைவாசியான லட்சுமி மேனன்

29 மே, 2013 - 05:09 IST
எழுத்தின் அளவு:

"கும்கி படத்தில் நடிக்க கமிட்டான போது, ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார் லட்சுமி மேனன். அப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, "ரொம்ப சின்ன பெண். ஆனாலும், பிரமாதமாக நடிக்கிறாள் என்று அப்பட டைரக்டரான பிரபு சாலமன் சொல்லக் கேட்டு, உடனே தன் "சுந்தர பாண்டியன் படத்துக்கு, லட்சுமி மேனனை ஒப்பந்தம் செய்தார் சசிகுமார்.அவர் நடித்த, முதல் இரண்டு படங்களுமே ஹிட் ஆனதால், மீண்டும் தன், "குட்டிப்புலி படத்துக்கு சசிகுமார், லட்சுமி மேனனை புக் செய்ய, அடுத்தடுத்து "மஞ்சப்பை, சிப்பாய், பாண்டியநாடு சித்தார்த்துடன் ஒரு படம் என, அரை டஜன் படங்களில் கமிட்டாகி "பிசி நடிகையாகி விட்டார்.அதனால் மீண்டும் படிக்கப் போவதாக கூறிய லட்சுமி மேனன், இப்போது அதையெல்லாம் மறந்துவிட்டு நடிப்பே கதியென்றாகி விட்டார். அத்துடன், கேரளாவுக்கும், தமிழகத்துக்கும், அலைந்து கொண்டிருந்ததையும் விடுத்து,  சென்னையிலேயே தங்கியிருந்து நடித்து வருகிறார் லட்சுமி மேனன்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

kumaresan.m - hochimin ,வியட்னாம்
29 மே, 2013 - 10:59 Report Abuse
kumaresan.m படிப்பதே பணம் சம்பாதிக்க தான் ....இவர் சின்ன வயதில் பணம் சம்பாதிக்கிறார் பிறகு எதற்கு படிப்பு ? பெரிய நடிகையாக வளர்ந்தவுடன் ஒரு டுபாக்கூர் பல்கலை கழகம் கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்கும் "
Rate this:
appu - madurai,இந்தியா
29 மே, 2013 - 08:54 Report Abuse
appu எங்க துட்டு கொட்டுதோ அங்கே செட்டில் அவது இயற்கை தானேகாசு...பணம்...துட்டு....மணி...மணி.....சூது கவ்வும் பாட்டுங்கோ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in