Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வீடு திரும்பினார் டி.எம்.எஸ்!

21 மே, 2013 - 17:11 IST
எழுத்தின் அளவு:

மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். டி.எம்.சவுந்தரராஜன் சென்னை மந்தவெளியில் உள்ள அவருடைய வீட்டில் இருந்தபோது, கால் தவறி கீழே விழுந்தார். அதில், அவருடைய தலையில் அடிபட்டு காயம் அடைந்தார். அதற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

பின்னர், வீடு திரும்பிய அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிஎம்எஸ்-ஐ பரிசோதித்த டாக்டர்கள், அவருடைய கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததை கண்டுபிடித்தார்கள். இதற்காக அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தார்கள். கடந்த 20 நாட்கள் தொடர் சிகிச்சை பெற்றபின், டி.எம்.சவுந்தரராஜன் குணம் அடைந்தார். இதையடுத்து அவர் வீடு திரும்பினார்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Nagarajan Palniappan - Singapore,சிங்கப்பூர்
22 மே, 2013 - 07:16 Report Abuse
Nagarajan Palniappan வாழ்க வளமுடன்
Rate this:
sundara pandi - lagos ,நைஜீரியா
22 மே, 2013 - 00:09 Report Abuse
sundara pandi இந்த தெய்வக்குரலோன் நலமாக வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
21 மே, 2013 - 20:45 Report Abuse
Angry ஜெய் நா செத்து பிழைச்சவண்டா எமன பாத்து சிரிச்சவன்டா அப்டினு பாட்டு பாடிகிட்டே வந்து இருப்பாரோ ?
Rate this:
anusha - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
21 மே, 2013 - 20:27 Report Abuse
anusha அவருடைய விலாசம் கிடைத்தால் ஒருமுறை நேரில் சென்று பார்த்து வர உதவியாக இருக்கும்
Rate this:
முக்கண் மைந்தன் - Seoul,தென் கொரியா
21 மே, 2013 - 20:22 Report Abuse
முக்கண் மைந்தன் இன்னும் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.....
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in