ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் |
விஜயின் புதிய படத்திற்கு, "தலைவா என்று பெயர் அறிவிக்கப்பட்டதில் இருந்து, பல விதமான எதிர்பார்ப்புகள் நிலவிவருகின்றன. "தலைவா என்றால் அரசியலா; இல்லை மக்களுக்குநன்மை செய்து, அவர்களால் தலை வணங்கப்படும் கதையா என்றெல்லாம், கேள்விகள் எழுந்தன.ஆனால், இப்போது எதிர்பார்க்கப்பட்டதிற்கு மாறாக, ஆஸ்திரேலியாவில் நடனக்குழு நடத்தும் வேடத்தில், விஜய் நடித்துள்ளதாக செய்தி பரவியுள்ளது. அந்த நடனக் குழுவுக்கு தான், விஜய் தலைவராம். சாதாரணமாகவே, தன் எல்லா படங்களிலும், நடனத்தின் முழு திறமையையும் காட்டும் விஜய், இந்த படத்திற்காக, "டேப் என்ற ஆஸ்திரேலிய நடனத்தை, சில நாட்களாக முறைப்படி, பயிற்சி எடுத்து நடனமாடியுள்ளாராம். அதனால், "தலைவாவில் இதுவரை இல்லாத புதுமாதிரியான நடனத்தை, விஜயிடம் பார்க்கலாமாம்.