Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலுக்கு ஜோடியாகும் தீபிகாபடுகோனே!

24 ஏப், 2013 - 16:11 IST
எழுத்தின் அளவு:

ராணா படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் தீபிகா படுகோனே.ஆனால் அந்த படமுயற்சி கிடப்பில் போடப்பட்டது. இருப்பினும் அதையடுத்து ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் தீபிகா. மேலும், இந்த படத்தின் ரிலீசுக்குப்பிறகு தமிழில் அதிகப்படியான படங்களில் நடிக்கவும முடிவு செய்துள்ளார் அவர். இந்தநிலையில், கமலை வைத்து லிங்குசாமி இயக்கி தயாரிக்கும் படமொன்றில் தீபிகா படுகோனே நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது சாத்தியமாக? என்று விசாரித்தபோது, விஸ்வரூபம் படத்தை வெளியிட தியேட்டர்கள் கிடைக்காமல் கமல் தடுமாறியபோது, லிங்குசாமியே முன்வந்து அவருக்கு உதவி செய்தாராம். அந்த நன்றிக்கடனுக்காக அவருக்கு ஒரு படத்தில் நடித்துத்தர கமல் சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள்தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை. 

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

S.RAJA - TENKASI  ( Posted via: Dinamalar Android App )
25 ஏப், 2013 - 11:14 Report Abuse
S.RAJA நடிப்பு என்பது இயல்பானதா இருக்கனும். ஆனா. sivaje க்கிட்ட ஒவர் ஆக்டிங்தான் இருக்கும் ,இப்பம் உள்ள காலத்துக்கு அது ரசிக்கும்படி கூட இருக்காது
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
27 ஏப், 2013 - 16:30Report Abuse
சு கனகராஜ் ஏன் எல்லாரும் தீபிகா படுகோனே தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்க ல்...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
27 ஏப், 2013 - 16:36Report Abuse
சு கனகராஜ் நடிகர்கள் எல்லோரும் இளம் வயது பேத்தி வயதுள்ளவர்களை மட்டுமே ஜோடியாக கேட்கிறார்கள்...
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
24 ஏப், 2013 - 22:42 Report Abuse
itashokkumar ஏனில் அந்த கேரக்டரை தீபிகா படுகோனை தவிர யாரும் நடிக்க முடியாது. நடிப்பு என்பது முகத்தில் இருந்தது ஒரு காலம். இப்போது அது இடுப்பிலும் வேறு சில பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்து விட்டது. அதனால் என்ன நாம் இப்பவும் சிவாஜி படங்களை பார்க்க முடியும். மேலும் சாவித்திரி, தேவிகா, சரோஜா தேவி, போன்ற நடிகைகளை பார்க்கும்போது தான் தெரிகிறது நாம் இப்போது தமிழ் சினிமாவில் எந்த நடிகைக்கும் புடவை கட்டும் அளவிற்கு யோக்கியதை இல்லை என்று. இப்போது உள்ள கமல் ஏதோ புதுமுக நடிகர் என கருதி புறந்தள்ளுவோம். சிவாஜியை பற்றிய சில விவரங்களுக்கு Youtube ல் y g மகேந்திரன் பேசியிருப்பதையும் அவருடைய பேட்டியையும் கேட்கவும்.
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
24 ஏப், 2013 - 19:56 Report Abuse
Angry ஜெய் செமர்த்தியான பிகரு
Rate this:
lavanya - riyadh  ( Posted via: Dinamalar Android App )
24 ஏப், 2013 - 17:02 Report Abuse
lavanya உங்களுக்கு ஏன் பொறாமையா இருக்கா
Rate this:
Begam - Coimbatore,இந்தியா
24 ஏப், 2013 - 16:26 Report Abuse
Begam தீபிகாவோட பேத்தியோடும் நடிப்பார். அது என்ன மாயமோ தெரியவில்லை. நம்மூர் ஹீரோக்களுக்கு வயதே ஆவதில்லை (சிவாஜி என்றொரு மாமனிதர் தவிர).
Rate this:
Karthik TR - madurai,இந்தியா
24 ஏப், 2013 - 22:02Report Abuse
Karthik TRஹலோ பேகம், சிவாஜீ ஐயா,ஸ்ரீ பிரியா, ஸ்ரீ தேவி, ராதிகா கூட எல்லாம் ஜோடியா நடிச்ச படமல நீங்க paathathu இல்லையா ? சும்மா கத அடிக்க கூடாது. கமல்ல நோன்றதே ரொம்ப பேருக்கு வேலைய போச்சு....
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
25 ஏப், 2013 - 10:13Report Abuse
itashokkumarஅது சரி ஆனால் அவர் எத்தனையோ படங்களில் வயதான வேடத்திலும் திருமண வயதில் பிள்ளைகள் இருப்பது போலவும் நடித்துள்ளார். இப்போது உள்ள நடிகர்கள் அப்படி நடிப்பதில்லையே. படம் முடியும் வரை யாருக்கும் திருமணம் நடக்க மாட்டேங்குதே. எல்லோரும் யூத். விநியோகஸ்தர்களை திருப்தி படுத்த படம் எடுக்கும்வரை தமிழ் படங்கள் குப்பையாகவே வந்து கொண்டிருக்கும். கமலை தோண்டினால் தான் புதையல் கிடைக்கும் வேறு யாரையும் நோன்டியால் புண்தான் வரும்....
Rate this:
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
25 ஏப், 2013 - 12:17Report Abuse
Yaro Oruvanபேகம் - உங்க கடமை உணர்ச்சி மெய் சிலிர்க்க வைக்குது.. பல்லு இருக்குரவா பக்கோடா சாப்புடுறா.. எதுக்கு இந்த வயிதெரிச்சல்?? பல்லு இல்லன்ன பனானா சாப்ப்புடுங்கோ.. அடுத்து எந்த சினிமாவுக்கு பிரச்னைய உண்டுபன்னலாம்னு மல்லாக்க படுத்து யோசிங்கோ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in