Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஷில்பா ஷெட்டியின்அடுத்த பிசினஸ்

23 ஏப்,2013 - 02:22 IST
எழுத்தின் அளவு:

உடல் ஆரோக்கியத்தை காக்கும் யோகாசன முறைகளை, வீடியோவில் வெளியிட்டு புகழ் பெற்ற பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி,தற்போது ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிறுவனராகவும் உள்ளார்.இதுதவிர, யோகா பயிற்சி மையங்கள், அழகுநிலையங்கள் ஆகியவற்றையும் நிர்வகித்து வருகிறார். தற்போது, புதிதாக ஒரு, ரியல் எஸ்டேட் நிறுவனத்தையும் துவங்கியுள்ளார்."மக்கள் சந்தோஷமாக வாழ, நானும்ஒரு கருவியாக இருக்கவே, இந்தத் துறைக்கு வந்தேன் என்று கூறும், ஷில்பா, "அவரவர் வசதிக்கேற்ப தரமானகட்டடங்களை கட்டிக் கொடுத்து, அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாவேன். ஆண்களே கோலோச்சும், இந்த கட்டுமான துறையில் பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபிப்பேன்  என்கிறார்.

Advertisement
காதலிக்க அவகாசம் கேட்கிறார் தீபிகாகாதலிக்க அவகாசம் கேட்கிறார் தீபிகா ஸ்டன்ட் நடிகர்களுக்கிடையே மோதல்! சல்மான்கான் படப்பிடிப்பு நிறுத்தம்!! ஸ்டன்ட் நடிகர்களுக்கிடையே மோதல்! ...

வாசகர் கருத்து

kumaresan.m - hochimin ,வியட்னாம்
23 ஏப்,2013 - 13:50
kumaresan.m " எந்த ஊர் மக்கள் உங்களிடம் வந்து கட்டிடம் கட்ட தர சொல்லி வேண்டி கிட்டது ......உங்களுக்கு பல வழியில் பணம் சம்பாதிக்கிற திறமை இருக்கிறதை எவ்வளவு தன் அடக்கத்தோட சொல்லி இருக்கீங்க .....பலே கில்லாடி தான் நீங்க ஒத்துக்கிறோம் "
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vindhai
    • விந்தை
    • நடிகர் : மகேந்திரன்
    • நடிகை : மனிஷாஜித்
    • இயக்குனர் : ,லாரா
    Tamil New Film Madurai Mavendhargal
    Tamil New Film Yokiyan varran sembai ulle thokki vai
    Tamil New Film Natpathigaram
    • நட்பதிகாரம்
    • நடிகர் : ராஜ்பரத் ,அம்ஜத்கான்
    • நடிகை : ரேஷ்மி ,தேஜஸ்வி
    • இயக்குனர் :ரவிச்சந்திரன்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in