Advertisement

சிறப்புச்செய்திகள்

கமலுக்கு தெரியாத வித்தைகள் இல்லை : எஸ்.பி. பாலசுப்பிரமணியம் | உலக கோப்பை ரசிகர்கள் கோபத்தை தணிக்க ஐ.பி.எல்.லில் ஆட்டம் போடுகிறார் அனுஷ்கா சர்மா | நெல்லையில் யுவன் இசை நிகழ்ச்சி | முதல் படம்... முதல் விருது -: பிரமிக்க வைத்த இயக்குனர் பிரம்மா | “ஆணாதிக்கம் பிடித்த டோலிவுட்” - கொதிக்கும் ராதிகா ஆப்தே..! | என் நடனப்பாணியை புதுப்பிக்க விரும்புகிறேன் - நடன இயக்குனர் தினேஷ் குமார் | ஸ்ரீவாணி நடிக்கும் புதிய தொடர் ஆதிரா | செல்போனை காதலிக்கும் ஹீரோ - கைபேசி காதல் | ஒரு ஆண்டாக நடந்து வந்த புறம்போக்கு படப்பிடிப்பு நிறைவடைந்தது | சென்னையில் ஐரோப்பிய பட விழா: 11 நாட்கள் நடக்கிறது |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விரைவில்...ஆகஸ்ட் கிளப்

23 ஏப்,2013 - 02:21 IST
எழுத்தின் அளவு:

ஒரு சிறிய புள்ளி கிடைத்தால் போதும், அதை வைத்து, பெரிய கோலமே போட்டு விடுவர், மலையாள திரைப்பட இயக்குனர்கள். இந்த படத்திலும், ஒரு சிறிய விஷயத்தை கையில் எடுத்து, படம் பார்க்கும் ரசிகர்களை, பரவசப்படுத்தும் வகையிலான காட்சிகளை படமாக்கியுள்ளனர். ஆகஸ்ட் கிளப்பில், உறுப்பினர்களாக இருக்கும் நண்பர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்கள் தான், படத்தின் கதை. இந்த கிளப்பின் உறுப்பினராக இருக்கிறார், ரீமா கல்லிங்கல். அமைதியாக சென்று கொண்டிருக்கும், ரீமாவின் வாழ்க்கையில், கிளப்பிற்கு புதிதாக வந்து சேரும், இளைஞர்களால், திடீர் திருப்பம் ஏற்படுகிறது.இதை, அனைவரும் ரசிக்கும் வகையில், படமாக்கியுள்ளார், இயக்குனர், வேணு. ரீமாவுடன், முரளி கோபி, சுகுமாரி, மாலா அரவிந்த், ப்ரவீணா ஆகியோரும் நடித்துள்ளனர்.

Advertisement
புகழ் வெளிச்சத்தில் நடிகைகள்:நிஜத்தை புரிந்து கொள்வது இல்லை:சனா கான்புகழ் வெளிச்சத்தில் ... மீண்டும் வருகிறார் இந்தியன் தாத்தா மீண்டும் வருகிறார் இந்தியன் தாத்தா

வாசகர் கருத்து

சு கனகராஜ் - chennai -33,இந்தியா
27 ஏப்,2013 - 18:45
சு கனகராஜ் டப்பிங் படமா இருக்குமோ ?
mithiri - Toronto,கனடா
24 ஏப்,2013 - 12:23
mithiri superb
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Eli
    • எலி
    • நடிகர் : வடிவேலு
    • நடிகை : சதா
    • இயக்குனர் :யுவராஜ்
    Tamil New Film Khaipesi Kadhal
    • கைபேசி காதல்
    • நடிகர் : கிரண் (புதுமுகம்)
    • நடிகை : அர்பிதா (புதுமுகம்)
    • இயக்குனர் :திம்மம்பள்ளி சந்த்ரா
    Tamil New Film Ru
    • ரு
    • நடிகர் : இர்பான்
    • நடிகை : ரக்ஷ்தா ,893
    • இயக்குனர் :சதாசிவம்
    Tamil New Film Adhiradi
    • அதிரடி
    • நடிகர் : மன்சூர் அலிகான்ž
    • நடிகை : ,மெளமிதா செளத்ரி
    • இயக்குனர் : ,பாலு ஆனந்த்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in