புதுமுகங்களின் 'குற்றம் புதிது' | கன்னட ஹீரோ மீது கொடூர தாக்குதல் | சின்னத்திரை இயக்குனர்கள் சங்கத் தலைவராக மங்கை அரிராஜன் வெற்றி | புதிய டான்ஸ் ஸ்டூடியோ தொடங்கினார் கிகி சாந்தனு | பிளாஷ்பேக் : இளையராஜாவுக்கு சினிமாவில் 48வது பிறந்தநாள் | தமயந்திக்கு கிளைமாக்ஸ் எழுதிய சீரியல் குழுவினர் : அதிர்ச்சியில் ரசிகர்கள் | குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய காரணம் என்ன? - மனம் திறக்கும் வெங்கடேஷ் பட் | ஜோதிடரான டிவி நடிகர் கோலங்கள் ஸ்ரீதர் | ஹெலிகாப்டரில் வந்து ஓட்டளித்த பவன் கல்யாண் | மலையாளத்தில் கதிர் நடிக்கும் 'மீச' திரைப்படம் விரைவில் துவக்கம் |
தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவான கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்ததை அடுத்து, மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளையொட்டி அவர் நடித்த பில்லா மற்றும் தீனா போன்ற படங்கள் ரீ ரிலீஸ் ஆகின்றன. இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்து வெளியான சூப்பர் ஹிட் படங்களும் வெளியாக உள்ளன. அந்த வகையில், கடந்த 2012ம் ஆண்டு அவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், அதையடுத்து நடித்த இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற இரண்டு படங்களும் விரைவில் ரீ ரிலீஸ் ஆக உள்ளன.