Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இயக்குனர் சசிக்கு துரோகம் செய்ய மாட்டேன்- பரத்

20 ஏப், 2013 - 13:53 IST
எழுத்தின் அளவு:

சமீபகாலமாக பரத்தின் மார்க்கெட் சரிந்து கிடக்கிறது. இருப்பினும், தனது மார்க்கெட்டை சசி இயக்கத்தில் நடித்துள்ள 555 படம் தூக்கி நிறுத்தும் என்ற நம்பிக்கையில் இரண்டு ஆண்டுகளாக கடுமையாக உடலை வருத்தி நடித்து முடித்திருக்கிறார் பரத். இந்த படத்துக்காக பலதரப்பட்ட கெட்டப்புகளில் நடித்த பரத், சிக்ஸ்பேக் கெட்டப்புக்கே 9 மாதங்களை செலவு செய்திருக்கிறார். அதிலும் ஒருசமயம் 3 நாட்கள் பச்ச தண்ணிகூட அவர் நாவில் படவில்லையாம். அத்தனை பயிற்சியாம்.

இந்தநிலையில், அவர் சிக்ஸ்பேக்குக்கு மாறிய நேரம், திடீரென்று கில்லாடி படத்தை தூசு தட்டிய ஏ.வெங்கடேஷ், கடைசி சண்டை காட்சியை படமாக்கியபோது, அவரை சட்டையை கழற்றிக்கொண்டு சிக்ஸ்பேக்கை காண்பித்தபடி சண்டை செய்யச் சொன்னாராம். ஆனால் அதற்கு மறுத்து விட்டாராம் பரத். இது சசி சார் படத்துக்காக நான் மாற்றியிருக்கும் உடம்பு. அந்த படத்தை அவர் பாத்து பாத்து படமாக்கி வருகிறார். அப்படியிருக்க, முன்னதாக இந்த படத்தில் நான் சிக்ஸ்பேக் உடம்பை காட்டி நடித்தால், அது அவருக்கு செய்கிற பெரிய துரோகம் ஆகிவிடும் என்று வெங்கடேஷின் வற்புறுத்தலுக்கு பணியாமல் எஸ்கேப் ஆகி விட்டாராம் பரத்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
22 ஏப், 2013 - 17:40 Report Abuse
Angry ஜெய் பரத் தம்பி முடிவெட்ட மறந்துட்டீங்க போல ??
Rate this:
karthik - salem  ( Posted via: Dinamalar Android App )
21 ஏப், 2013 - 12:40 Report Abuse
karthik super decision bro ..
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
20 ஏப், 2013 - 22:46 Report Abuse
itashokkumar பாவம் பரத்துக்கு என்ன ஆச்சு இந்த வியாதிக்கு எதுவும் சிகிச்சை இருக்கா.இந்த வியாதி வந்த உடம்பு இப்படி ஆயிடுமா பாவம்.
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
20 ஏப், 2013 - 19:38 Report Abuse
kumaresan.m " நடிகனுக்கு நடிப்பு தான் முக்கியம் மற்றவை எல்லாம் சும்மா பரத் ...உடம்பை மாற்றியதை போல் நடிப்பை மெருகு ஏற்றுங்கள் பரத்
Rate this:
ஐஎயக்குமார் - மயிலாடுதுறை  ( Posted via: Dinamalar Android App )
20 ஏப், 2013 - 14:32 Report Abuse
ஐஎயக்குமார் நல்ல எண்ணம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in