அஜித்தை அடுத்தடுத்து இயக்க போகும் சிவா - மோகன் ராஜா | ‛இந்தியன் 2' முதல் பாடல் வெளியானது : ஜூன் 1ல் இசை வெளியீடு | சிம்பு 48வது படத்தில் இரண்டு பாலிவுட் ஹீரோயின்கள் | அதிரடி ஆக்ஷனுக்கு தயாராகும் சமந்தா | தக் லைப் கதையில் மணிரத்னம் செய்த அதிரடி மாற்றம் | அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜய் | கவின், நயன்தாரா இணையும் புதிய படம் | வெளிநாடுகளில் ரிலீஸ் ஆகும் மாஸ்டர் | சென்னையில் 3.5 கோடிக்கு 'போர்ஷே' கார் வாங்கிய நாக சைதன்யா | என் விருதுகள் சில என்னிடம் வரவேயில்லை : ஏஆர் ரஹ்மான் அதிர்ச்சித் தகவல் |
ஆன்மிகம், புராணம் கலந்த சமூக படங்களுக்கு தற்போது அதிக வரவேற்பு இருக்கிறது. இதனால் அப்படியான படங்கள் அதிகமாக உருவாகிறது. அந்த வரிசையில் வருகிறது 'நாகபந்தம்'. இந்த படத்தை அபிஷேக் பிக்சர்ஸ், தண்டர் ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரிக்கிறது.
'டெவில்' படத்தை இயக்கிய அபிஷேக் நாமா இந்த படத்தை இயக்குகிறார். கேஜிஎப் புகழ் அவினாஷ் கதை நாயகனாக நடிக்கிறார். சௌந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார், அபே இசை அமைக்கிறார். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதியுள்ளார்.
தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் ஒரே நேரத்தில் பான் இந்தியா படமாக தயாராகிறது. அடுத்த ஆண்டு வெளிவருகிறது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.