நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கேரளாவை சேர்ந்த அஸ்ரிதா ஸ்ரீதாஸ் குழந்தை நட்சத்திரமாக மீடியாவில் அறிமுகமானார். இதுவரை 35க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ள அஸ்ரிதா, தமிழில் சினிமா மற்றும் சின்னத்திரை சீரியல்களில் கலக்கி வருகிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடரில் ராகினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபகாலங்களில் மாடலான உடையில் மிகவும் கிளாமராக போஸ் கொடுத்து வருகிறார். அந்த வகையில் குட்டையான உடை அணிந்து அஸ்ரிதா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளசுகளை மயக்கி டிரெண்டிங்கில் இடம்பிடித்து வருகிறது.