Advertisement

சிறப்புச்செய்திகள்

வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா!

29 மார், 2024 - 16:02 IST
எழுத்தின் அளவு:
Trisha-pushed-back-Nayanthara!

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன், விஜய் நடித்த லியோ படங்களுக்கு பிறகு திரிஷாவின் மார்க்கெட் உச்சத்துக்கு சென்று விட்டது. தற்போது கமலின் தக்லைப், அஜித்தின் விடாமுயற்சி, சிரஞ்சீவியின் விஷ்வாம்பரா, மோகன்லாலின் ராம், நிவின் பாலி ஐடென்டிட்டி என ஐந்து மெகா ஹீரோக்களின் படங்கள் அவர் கைவசம் உள்ளன. அதோடு, தற்போது விஜய் நடித்து வரும் ‛கோட்' படத்திலும் ஒரு பாடலில் அவருடன் இணைந்து நடனம் ஆடுகிறார்.

இதன் காரணமாக 5 கோடி சம்பளம் வாங்கி வந்த திரிஷா தற்போது தனது சம்பளத்தை 12 கோடியாக உயர்த்தியுள்ளார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வந்த நயன்தாராவை பின்தள்ளி முதலிடத்திற்கு வந்துள்ளார் திரிஷா.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்!மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய ... தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
31 மார், 2024 - 11:43 Report Abuse
RaajaRaja Cholan பின்னால் தள்ளினாள் பாலன்ஸ் இல்லமால் தலையில் அடிபட்டுவிடும்
Rate this:
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
31 மார், 2024 - 11:42 Report Abuse
RaajaRaja Cholan அய்யயோ தள்ளினா கீழ விழுந்துருவாங்க , யாரும் யாரையும் தள்ள கூடாது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in