Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக்

28 மார், 2024 - 17:30 IST
எழுத்தின் அளவு:
Ilayaraja-biopic-is-being-made-as-a-multi-starrer-film

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் இளையராஜா என்ற படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க, இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்கிறார். இப்படத்தில் ரஜினி- கமல் ஆகியோரும் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது ஏ.ஆர்.ரகுமான் வேடத்தில் சிம்புவும், மணிரத்னம் வேடத்தில் மாதவனும், பாடலாசிரியர் வைரமுத்து வேடத்தில் விஷாலும் நடிக்க இருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இளையராஜா பயோபிக் படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகிறது. இவர்கள் தவிர தானும் இந்தப்படத்தில் ஒரு அங்கமாக இருப்பேன் என இயக்குனர் பாரதிராஜாவும் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
திருமணத்தில் அப்பா விவேக்கின்  கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினிதிருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை ... ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD - Mississauga,கனடா
28 மார், 2024 - 21:30 Report Abuse
KayD ரொம்ப built up panraanga. indha padathai current rasigan oruthan kooda paakaa maataan . summa eduthu alamaari la vachikalaam raja ku oru kreedam aa avalvu thaan. ippo indha padam paathaa namma sinna vayathil history class la utkarntha maathiri irukkum. ஆவ் இப்போவே கொட்டாவி வருது ... ராஜா மியூசிக் வேற லெவல் பட் அவர் இசை பேசும் இந்த உலகம் இருக்கும் வரை.. ஆனால் biopic நாலு ஷோ ஓட்டினால் பெறிய விஷயம் .. ஏதோ ஆசை படறாங்க எடுத்துட்டு போகட்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in