Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரோபோ சங்கர் மகள் இந்திரஜா திருமணம் கோலாகலம்

24 மார், 2024 - 18:13 IST
எழுத்தின் அளவு:
Robo-Shankars-daughter-Indraja-got-married-in-a-big-way

சின்னத்திரையில் வெளிச்சம் பெற்று தற்போது சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருபவர் ரோபோ சங்கர். இவரின் மகள் இந்திரஜா. விஜய் நடித்த பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து கார்த்தியின் விருமன் படத்திலும் நடித்தார். இந்திரஜா தனது உறவுக்காரரான கார்த்திக்கை காதலித்தார். இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்தது. கடந்த ஒருவாரமாக திருமணம் தொடர்பான நிகழ்வுகள் கொண்டாட்டமாக நடந்து வந்தன. இந்நிலையில் இந்திரஜா - கார்த்திக் திருமணம் மதுரையில் இன்று(மார்ச் 24) கோலாகலமாய் நடந்தது. திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஹோலி பண்டிகை கொண்டாடிய ரம்யா பாண்டியன்ஹோலி பண்டிகை கொண்டாடிய ரம்யா ... ரேவதியுடன் ராம்ப் வாக் நடந்த வாணி கணபதி ரேவதியுடன் ராம்ப் வாக் நடந்த வாணி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

25 மார், 2024 - 11:21 Report Abuse
தமிழ் நாட்டு அறிவாளி இந்த மாதிரி காமெடி பீசுகள் எப்போது ஹீரோ ஆகும். நாலு காசு சம்பாதிச்ச சினிமா துறையில் மேல வராமல் கலயாணத்தை திருச்சி சாதனா போல் ஏன் இவ்வளவு ஆடம்பரம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in