Advertisement

சிறப்புச்செய்திகள்

அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்ன லோகேஷ் இது... காயத்ரி கேள்வி

22 மார், 2024 - 17:26 IST
எழுத்தின் அளவு:
What-Lokesh-is-this...-Gayatri-question

கமல் தயாரித்துள்ள இனிமேல் என்ற இசை ஆல்பம் வருகிற 25ம் தேதி வெளியாகிறது. நேற்று இந்த ஆல்பத்தின் டீசர் வெளியானது. அதில், லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் இருவரும் நெருக்கமான காட்சிகளில் நடித்தனர். இந்த ஆல்பத்துக்கான பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். ஸ்ருதி இசையமைத்துள்ளார். இந்த பாடலின் டீசர் வீடியோவை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ள விக்ரம் படம் நடிகையான காயத்ரி, லோகேஷ் கனகராஜை நோக்கி ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அதில், உங்கள் படத்தில் ரொமான்ஸ் பண்ணினால் தலையை வெட்டுவீங்க. நீங்க மட்டும் இப்படி என்ன லோகேஷ் இது... என்று அவரை கலாய்த்து ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக காயத்ரி நடித்திருந்தார் . இந்த படத்தில் அவரது தலையை வெட்டப்படும் காட்சி இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் இணையும்  ரஞ்சித் - தினேஷ் கூட்டணிமீண்டும் இணையும் ரஞ்சித் - தினேஷ் ... ‛சில்லுனு ஒரு காதல்' பட பாணியில் சூர்யாவை கேட்ட ரசிகை : ஜோதிகா தந்த பதில் ‛சில்லுனு ஒரு காதல்' பட பாணியில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD - Mississauga,கனடா
22 மார், 2024 - 18:48 Report Abuse
KayD thutta பாத்தாச்சி பெரிய ஆள் எலாம் வச்சி படம் எடுத்தாச்சு..இனி என்ன எல்லா பேமஸ் இயக்குனர் போல நடிக்க வந்துட்டார் ,, இனி இவர் படம் ஒன்னும் பெருசா ஓடாது போதை கடத்தல் gangster படம் எல்லாம் இனி தாங்காது. நல்ல நடி மா நீ இல்லை directors கிட்ட திட்டு வாங்குவ
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in