Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நானி வேடத்தில் நடிக்கிறார் கெளதம் கார்த்திக்!

15 ஏப், 2013 - 14:14 IST
எழுத்தின் அளவு:

மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானவர் கார்த்திக்கின் மகன் கெளதம். முதல் படமே மகன் மோதிரக்கையினால் குட்டுப்படுவதால், மிக்பெரிய இடத்தை பிடிப்பான் என்று எதிர்பார்த்தார் கார்த்திக். ஆனால் கடல் கவுத்து விட்டது. அதனால் அதையடுத்து கெளதமை தனது புதிய படத்திற்கு புக் பண்ணியிருந்த மைனா பிரபுசாலமனும், தனது கதைக்கு கெளதம் மாதிரி ஹீரோ பொருத்தமாக இருக்காது என்று கழட்டி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்து போனார் கார்த்திக். முதல் படத்தின் தோல்விதான் மகனை இப்படி துரத்துகிறார் என்பதை புரிந்து கொண்டவர், அடுத்தபடியாக உடனடியாக மகனை படங்களில் நடிக்க வைக்கும் முயற்சிகளில் தீவிரமடைந்தார்.

அப்படி அவர் செய்த முயற்சியின் பலனாகத்தான், 3 படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் படத்தில் கமிட்டானார் கெளதம். அதையடுத்து இப்போது ப்ரியதர்ஷனின் உதவியாளர் ரவி தியாகராஜன் இயக்கும் படத்திற்கும் கமிட்டாகியிருக்கிறார் கெளதம். இப்படம் 2011ம் ஆண்டு தெலுங்கில் நானி நடித்த அலா மொதலாய்ந்தி என்ற படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்கிறார். 

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

mathyvalli - Chennai,இந்தியா
16 ஏப், 2013 - 14:21 Report Abuse
mathyvalli கார்த்திக் தன் தந்தை, தாத்தா போல நல்ல நடிகர் ஆவார்.
Rate this:
SaS - Dubai  ( Posted via: Dinamalar Android App )
16 ஏப், 2013 - 13:31 Report Abuse
SaS நீங்க கண்டிப்பா வெற்றியடைவீங்க கார்த்தி்க்... பிரபு சாலமனுக்கு தி்ருப்பி குடுக்க வேண்டிய அளவுக்கு..!
Rate this:
Krish - chennai,இந்தியா
16 ஏப், 2013 - 12:05 Report Abuse
Krish You will definitely win like ur dad and grandfather. All the best.
Rate this:
Unmai sollvor sangam - bangalore,இந்தியா
16 ஏப், 2013 - 09:48 Report Abuse
Unmai  sollvor sangam உன் மூஞ்சிய பாத பழைய சோறு கூட கிடைக்காது நீ ஏன் டா நடிக்க வரே ...
Rate this:
ragav chak - Thanjavur,இந்தியா
15 ஏப், 2013 - 17:59 Report Abuse
ragav chak வீட்ல சும்மா இருந்த தரித்திரம் அடநல odu
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in