Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ட்ரோல் செய்பவர்களுக்கு விஷால் கொடுத்த பதிலடி!

12 மார், 2024 - 03:30 IST
எழுத்தின் அளவு:
Vishals-response-to-the-trolls!


நடிகர் விஷால் தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு மீண்டும் ஹரி இயக்கும் ‛ரத்னம்' என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படம் ஏப்ரல் 26ம் தேதி திரைக்கு வருகிறது. படப்பிடிப்புக்கு இடையே சாப்பிடுவதற்கு முன்பாக விஷால் கடவுளை வணங்குவதும், அதனை நடிகர் யோகிபாபு பார்ப்பது போன்றும் ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. சிலர் அதை கிண்டல் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ரத்னம் படத்தின் பிரஸ்மீட்டில் இந்த ட்ரோல் வீடியோ குறித்து விஷாலிடத்தில் கேட்டபோது, ‛‛சாப்பிடுவதற்கு முன்பு அனைத்து கடவுளையும் வணங்கிவிட்டு சாப்பிடுவதை நான் வழக்கமாக வைத்திருக்கிறேன். அதனால் என்னை ட்ரோல் செய்பவர்களை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. அதற்கு நான் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை,'' என்று தெரிவித்தார் விஷால்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அனிருத் சினிமாவுக்கு வர காரணமே தனுஷ்தான்! -ஐஸ்வர்யா ரஜினி வெளியிட்ட தகவல்அனிருத் சினிமாவுக்கு வர காரணமே ... மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தில் இணைந்த அனுபமா பரமேஸ்வரன் மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)