அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
சந்தானம் இல்லாத தமிழ் படங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு, தற்போது வெளியாகும் பெரும்பாலான படங்களில், அவர் நடித்து வருகிறார். ஹீரோவுக்கு நண்பனாக வந்து, அனைவரையும் கலாய்த்து, தன், ஒன் லைன் வசனங்களால், தியேட்டர்களில் குபீர் சிரிப்பலையை ஏற்படுத்துவது தான், இவரது வேலையே.ஆனால், "555 என்ற படத்தில், இந்த காமெடி கலாட்டாவிலிருந்து சற்று, பிரேக் எடுத்து, சென்டிமென்ட் கேரக்டருக்கு தாவியுள்ளார், சந்தானம். இதில், ஹீரோ பரத்துக்கு, அண்ணனாக நடிக்கிறாராம், சந்தானம். நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் அளவுக்கு, உணர்ச்சிமயமான காட்சிகளில், பிய்த்து உதறியுள்ளாராம். "இந்த படம், சந்தானத்துக்கு, ஒரு புதிய அடையாளத்தை கொடுக்கும் என்கின்றனர்,படக் குழுவினர்.