Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுற்றுலா சென்ற இடத்தில் ரொமான்டிக் போட்டோஷூட் நடத்திய நயன்தாரா - விக்னேஷ் சிவன்!

10 மார், 2024 - 03:10 IST
எழுத்தின் அளவு:
Nayanthara---Vignesh-Sivan-held-a-romantic-photo-shoot-at-a-tourist-spot!


கடந்த சில தினங்களுக்கு முன்பு நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஆகியோர் உயிர், உலக் என்ற தங்களது இரண்டு மகன்களுடன் சவுதி அரேபியாவுக்கு சுற்றுலா சென்றார்கள். அப்போது விமானத்தில் தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார் நயன்தாரா. அதையடுத்து சவுதி அரேபியாவில் கார் ரேஸ் நடைபெற்ற மைதானத்துக்கு சென்றிருந்த விக்னேஷ்சிவன், நயன்தாரா ஆகிய இருவரும் கார் பந்தயம் நடப்பதை தாங்கள் பார்க்கும் வீடியோவையும் வெளியிட்டு இருந்தார்கள்.

இந்நிலையில் தற்போது சவுதியில் தாங்கள் இருவரும் மாறுபட்ட உடையணிந்து ரொமாண்டிக் போட்டோஷூட் நடத்தி அது குறித்த புகைப்படங்களையும் இன்ஸ்ட்டாகிராமில் வெளியிட்டுள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி - விஜய் படங்கள் ஒரே நாளில் திரைக்கு வருகிறதா?ரஜினி - விஜய் படங்கள் ஒரே நாளில் ... ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனர் மீது ‛மீ டூ' குற்றச்சாட்டை முன்வைத்த நடிகை ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)