Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதலில் கவுதம்; அடுத்து லிங்குசாமி: சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் உறுதியானது

13 ஏப், 2013 - 17:56 IST
எழுத்தின் அளவு:

சிங்கம்-2 படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா, கவுதம் மேனன் படத்திலும், அடுத்து லிங்குசாமியின் படத்திலும் நடிப்பது உறுதியாகியுள்ளது. மாற்றான் படத்தின் சறுக்கலுக்கு பிறகு நடிகர் சூர்யா நடித்து வரும் படம் சிங்கம்-2. சிங்கம் பட முதல்பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 2ம் பாகமாக உருவாகி வருகிறது. ஹரி இயக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா, ஹன்சிகா என இரண்டு ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர். இன்னொரு ஒரு சிறிய ரோலில் நடிகை அஞ்சலி நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இதற்கு அடுத்து சூர்யா, கவுதம் மேனன் அல்லது லிங்குசாமி படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது இருவரது படத்திலும் சூர்யா நடிப்பது உறுதியாகியுள்ளது. இதில் முதலில் சூர்யா நடிக்க இருப்பது கவுதம் மேனன் படத்தில் தான். கவுதம் மேனன் தனது போட்டான் கதாஸ் சார்பில் இயக்கி, தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸில், லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இப்படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்குகிறது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
15 ஏப், 2013 - 16:25 Report Abuse
Angry ஜெய் குள்ளமணி நீ ஆட .....
Rate this:
chinnuz - Sydney,ஆஸ்திரேலியா
14 ஏப், 2013 - 12:58 Report Abuse
chinnuz அட தினமலர் பிரச்சனைல சூர்யாவோட சமரசம் பண்ணீட்ட மாதிரி தெரியுது?
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
14 ஏப், 2013 - 08:46 Report Abuse
itashokkumar என்னவோ காவேரியில் தண்ணி வருவது உறுதி ஆயிட்டு என்பது போல சொல்கிறீர்கள் இதுவெல்லாம் சினிமாவில் நடிச்சா எங்களுக்கு என்ன, நாப்கின் விளம்பரத்தில் நடிச்ச எங்களுக்கு என்ன.
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
14 ஏப், 2013 - 08:43 Report Abuse
itashokkumar கவுதம் மேனன் திருந்தி ஒரு நடிகரை வைத்து ஒரு நல்ல படம் எடுப்பார் என்று நினைத்தேன் அவர் திருந்துவதாக தெரியவில்லை. இது மூஞ்சியில எல்லாம் இனி நடிப்பு வராது என்று தெரியவில்லை அவருக்கு. லின்குசுவாமி கதை வேறு அவர் பாப்கார்ன் வித்தே பத்து கப்பல் வாங்கிவிடுவார்.
Rate this:
favaz - duvai  ( Posted via: Dinamalar Android App )
14 ஏப், 2013 - 03:52 Report Abuse
favaz அடுத்து என்ன விளம்பரம் பண்றிங்க
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in