குற்ற உணர்ச்சியில் அழ வைக்கிற மிகவும் அழகான ஒரு முயற்சி! 'டிராகன்' படத்தை பாராட்டிய வசந்த பாலன் | நிறம் மாறும் உலகில் 4 ஹீரோயின்கள் | அப்பா அம்மாவிடம் மன்னிப்பு கேட்ட 'டிராகன்' இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து! | பாலிவுட் நடிகை நர்கீஸ் பக்ரி ரகசிய திருமணம் | பாண்டிராஜ் இயக்கும் படத்தை சத்தமில்லாமல் நடித்து முடித்த விஜய் சேதுபதி! | பிளாஷ்பேக் : 4 பெயர்களில் நடித்த இளவரசி | பிளாஷ்பேக் : இயக்குனரை காதலித்து திருமணம் செய்த லட்சுமியின் தாயார் | விராட் கோலியைப் பாராட்டிய பாகிஸ்தான் நடிகை | ஆமீர்கானை சந்தித்த பிரதீப் ரங்கநாதன் | கன்னடம், ஆங்கிலத்தில் படமாகும் 'டாக்சிக்' |
சமீபத்தில் ஹிந்தியில் விது வினோத் சோப்ரா தயாரித்து இயக்கி வெளிவந்த '12th Fail' என்கிற திரைப்படம் ஹிந்தியில் விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த மாதத்தில் ஓடிடியில் ஹிந்தி மொழி மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்து வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இதில் விக்ராந்த் மாஸி, மெத்தா சங்கர், சஞ்சய் பிஸ்னாய் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இந்த நிலையில் இப்படம் சிங்கப்பூர் நாட்டில் 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.