நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

யுடியூப் சேனலில் சினிமா படங்களை விமர்சனம் செய்து வந்தவர் அபிஷேக் ராஜா. பின்னர் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டார். கடந்த சில மாதங்களாக இவர் புதிதாக படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. தற்போது இவர் இயக்கும் புதிய படத்திற்கு 'ஜாம் ஜாம்' என பெயரிட்டுள்ளனர். இதனை ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கு கர்ணன் படத்தின் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கின்றார். ஆனால், மற்ற நடிகர், நடிகைகளின் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. விரைவில் ஒவ்வொன்றாக அறிவிப்பு வர உள்ளது. ரொமான்ட்டிக் படமாக தயாராகிறது.