Advertisement

சிறப்புச்செய்திகள்

யுவன் இசையில் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' தெலுங்குப் படம் | இரண்டு தயாரிப்பாளர்களால் கமல்ஹாசனுக்கு நெருக்கடி | நான் பணம் கேட்டேனா... ஏமாந்துராதீங்க... : எச்சரிக்கும் சிங்கம் புலி | 19ம் நூற்றாண்டு கதையில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா | சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கியது | திருமுருகன் கொடுத்த சர்ப்ரைஸ் : பாண்டி கமல் நெகிழ்ச்சி | தலைமை செயலகத்தில் நுழைவதற்காக முற்றிலும் புதிதாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | மாரி 2 படத்துக்கு பின் தமிழில் நடிக்காதது ஏன் ? - டொவினோ தாமஸ் விளக்கம் | பிரபாஸ் ஒதுக்கிய வாய்ப்பால் கிடுகிடு வளர்ச்சி அடைந்த அல்லு அர்ஜுன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் வெளியாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

10 பிப், 2024 - 11:43 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyans-first-look-poster-to-be-released-on-his-birthday


மாவீரன் படத்தை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர், சென்னை பகுதிகளில் நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து டீசர், டிரைலர், ஆடியோ விழா என அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாக இருப்பதாகவும் அப்பட வட்டாரங்களில் கூறுகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛ஜே.பேபி' படத்திற்கு யு சான்றிதழ்!  பா.ரஞ்சித் வெளியிட்ட தகவல்‛ஜே.பேபி' படத்திற்கு யு சான்றிதழ்! ... எத்தனை கோடி கொடுத்தாலும் அதை செய்ய மாட்டேன்! - ஜி.வி.பிரகாஷ் உறுதி எத்தனை கோடி கொடுத்தாலும் அதை செய்ய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)